சென்னையில் IT துறையில் வேலை செய்ய காத்திருப்பவர்களுக்கு Wipro-வின் அறிய வாய்ப்பு! தவறவிடாதீர்கள்!

IT துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. இந்திய பன்னாட்டு நிறுவனமான Wipro வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Assistant Manager பணியில் பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Wipro Recruitment 2024
சென்னையில் IT துறையில் வேலை செய்ய காத்திருப்பவர்களுக்கு Wipro-வின் அறிய வாய்ப்பு! தவறவிடாதீர்கள்! 2

Assistant Manager பதவிக்கு கல்வி தகுதியானது அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். Written Exam, Group Discussion, Skill Test, Interview என்ற முறையில் இப்பணிக்கு தகுதியான நபர்களை இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் தகுதி, திறமை அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ :ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை செய்ய ரெடியா? உங்களுக்கான அறிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்!

Wipro நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் Official Notification pdf உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்