Cognizant நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வேண்டுமா? இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு…!

Cognizant நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வேண்டுமா? இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு...!
Cognizant நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வேண்டுமா? இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு…!

இந்தியாவில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Cognizant நிறுவனமும் ஒன்றாகும். ஐ. டி துறையில் வேலை செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கான அறிவிப்பு இது. தற்போது Senior Associate Projects பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் ஆர்வம் உள்ளவர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Bachelors in science , engineering or equivalent முடித்திருக்க வேண்டும்.

ALSO READ : டிகிரி முடித்திருந்தால் போதும் சென்னையில் வேலை செய்யலாம்! கலாஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாட்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் Official Notification தகவல்களை அறிந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top