FRESHRES-க்கு வேலை ரெடி? அதுவும் நம்ம தமிழ்நாட்டுல..! அப்ளை பண்ண ரெடியா?

TN PRIVATE JOBS IN SALEM 2023

Job ready for freshers That too in our Tamil Nadu..! Ready to apply salem private jobs

தமிழ்நாடு, சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் (Job Vacancy In Salem) இயங்கி வரும் S.P.APPARELS LTD SPINNING DIVISION தற்பொழுது காலியாக உள்ள ஜவுளி & கைத்தறி (Textiles & Handlooms), ஸ்பின்னிங் மில் மேற்பார்வையாளர் (Spinning Mill Supervisor) ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சேலம் வேலைவாய்ப்பு செய்திகள் 2023
JOBS IN SALEM

OrganizationS.P.APPARELS LTD Spinning Division
Job TypePrivate Jobs
Start Date20-01-2023
Last Date31-03-2023

S.P.APPARELS LTD Spinning Division வேலையின் பெயர்:

தற்பொழுது வெளிவந்த அறிவிப்பின்படி, Textiles & Handlooms, Spinning Mill Supervisor ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை:

இந்த பதவிகளுக்கு மொத்தம் இரண்டு (02) பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பத்தார்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி:

S.P.APPARELS LTD Spinning Division-யில் Textiles & Handlooms, Spinning Mill Supervisor வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானாது Diploma ஆகும்.

பணியிடம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் வேலை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

வயது வரம்பு:

ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.

அனுபவம்:

Textiles & Handlooms, Spinning Mill Supervisor ஆகிய பதவிகளுக்கு 0 முதல் 1 வருடம் அனுபவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

பாலினம்:

இப்பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்பள விவரங்கள்:

Textiles & Handlooms, Spinning Mill Supervisor பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/ முதல் ரூ.15,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் (31-03-2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Description

Shift supervisor

Skills
  • Production Assistant

NOTIFICATION & APPLY LINK


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here