சென்னையில் வேலை ரெடி! மாதத்திற்கு 25000 to 50000 சம்பளம் நீங்களும் வாங்கலாம்!

Sri global innovatiion நிறுவனத்தில் காலியாக உள்ள Software Tester பதவிகளுக்கு தற்போது புதுசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் Graduate முடித்தவராக இருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்ற ஆர்வமுள்ளவங்க அதின் இறுதி தேதி 30-04-2023 முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.

TN PRIVATE JOBs in Chennai 2023 notification out

TN Private Jobs 2023
OrganizationSri global innovatiion
Job TypePrivate Jobs
No of Vacancy10
Start Date05.04.2023
Last Date30.04.2023

வயது வரம்பு:

20 to 35 வயது வரை நிரம்பியவங்க விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பணியிடம்:

Software Tester பணிக்கு ஆர்வமுள்ளவங்க தமிழகத்தில் உள்ள நம்ம சென்னையில் (Jobs in Chennai) வேலை செய்யலாம்.

கல்வித்தகுதி:

பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு அப்ளை பண்ணலாம்.

சம்பள விவரங்கள்:

ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வாங்கலாம்.

Description

  • Responsible for the design, development, and testing of programs that run automated tests of hardware/software throughout the development cycle.
  • Collaborate with Software Developers and QA Analysts
  • Investigate issues, bugs, and feedback as they arise
  • Prepare reports and analysis
  • Use test automation framework

Skills:

Test Engineer – Software

Additional Skills:

Core Java, Selenium, GIT, Jenkins, JIRA, Agile, Manual Testing

notification & Apply link


RECENT POSTS IN JOBSTAMIL.IN

பொறுப்புத் துறப்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த வேலையை பற்றி தொடர்புடைய ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும். எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் போர்டலில் வழங்கப்பட்ட தகவல்களின்படி செயல்படும் முன் பொருத்தமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த போர்ட்டலில் சேர்க்கப்பட்டுள்ள லோகோ மற்றும் பிற இணையதளங்களுக்கான இணைப்புகள் வேலை தேடுபவர்களின் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வேலை தேடுபவரிடம் நாங்கள் எந்தவிதமான பதிவுக் கட்டணம் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி எந்த விதமான பணத்தையும் நாங்கள் வசூலிப்பதில்லை. மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.