இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்! இந்தியா முழுவதும் வேலை செய்திட வாய்ப்பு!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்! இந்தியா முழுவதும் வேலை செய்திட வாய்ப்பு!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்! இந்தியா முழுவதும் வேலை செய்திட வாய்ப்பு!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கேட்டரிங் மேலாளர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய முழுவதும் பணியில் சேர்க்கப்படுவார்கள். கேட்டரிங் மேலாளர் பணிக்கான விண்ணப்ப படிவங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். அதனை பயன்படுத்தி விருப்பம் உள்ளவர்கள் வேலையில் சேரலாம்.

நிறுவனம் : Sports Authority of India(SAI)

வேலையின் பிரிவு : PSU Jobs

வேலையின் வகை : Central Govt Jobs

வேலையின் பெயர் : Catering Manager

பணியிடங்கள் : All Over India

கல்வித்தகுதி : Graduate

காலியிடங்கள் : 5

விண்ணப்பிக்கும் முறை : Online

விண்ணப்பிக்கும் தேதி : 13/11/2023 to 28/11/2023

SAI கேட்டரிங் மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை அறியலாம்.

ALSO READ : மாதம் 54 ஆயிரம் சம்பளத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு!

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட வயது வரம்பு இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட வயது உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வு அளிக்கப்படலாம். அதற்கான விவரங்களை SAI அதிகாரப்பூர்வ தளத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

ஊதியம் :

SAI கேட்டரிங் மேலாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யும் முறை :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நேரடி நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களை அறிய Notification link கிளிக் செய்து பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்