சற்று முன் TANCET தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு! உடனே கிளிக் பண்ணுங்க!

TANCET Exam Result 2022

TANCET Exam Result 2022 Released:

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (TANCET) முடிகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tancet.annauniv.edu/tancet/index.html இல் 09.06.2022 இன்று வெளியிட்டுள்ளது. 14 மே 2022 & 15 மே 2022 அன்று தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வுக்கான ரிசல்ட்டை கீழே உள்ள இணைப்பில் அறிந்து கொள்ளலாம். மேலும் TANCET முடிவுகள் வெளியான நாளிலிருந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

TANCET Result 2022 Released – Direct Link @ tancet.annauniv.edu

TANCET Exam Result 2022

TANCET Exam Result 2022 Details:

நிறுவனத்தின் பெயர்அண்ணா பல்கலைக்கழகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://tancet.annauniv.edu/tancet/index.html
ரிசல்ட் அறிவிப்பு தேதி09.06.2022
TANCET ResultTANCET Result 2022 Download Here
WebsiteTANCET Official Website

How to Download TANCET Exam Result 2022

  • அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் கிளிக் பண்ணவும் https://tancet.annauniv.edu/tancet/index.html
  • Home Page இல் Latest Updates Session என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Hall Ticket Number and Date of Birth போன்ற விவரங்களை நிரப்பவும்.
  • Submit பட்டனை கிளிக் பண்ணவும்.
  • உங்கள் தேர்வு முடிவுகள் காட்டப்படும்.
  • உங்கள் TANCET Exam Result முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published.

Back to top button