
தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்காக! கள்ளக்குறிச்சி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. அறிவிப்பில் உள்ளபடி, இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் (Junior Assistant, Supervisor, Assistant) வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. மொத்தம் 45 காலியிடங்கள் உள்ளன. எந்த ஒரு பட்டம் படித்திருந்தாலுமே இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். அதுவும் ஆன்லைனில் ஈஸியா விண்ணப்பிக்கலாம்!
ALSO READ : காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் 43 Clerk, Supervisor, Cashier, Assistant காலியிடங்கள் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி கூட்டுறவு வங்கியின் Junior Assistant, Supervisor, Assistant பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் 250 ரூபாயும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு & நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் 01/12/2023 தேதிக்குள்ளாக விண்ணப்பித்தல் அவசியம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு வங்கியின் Official Notification link-கில் உள்ள அனைத்து விவரங்களையும் பார்த்துவிட்டு Apply Online Link-இல் உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்.