காஞ்சிபுரம் IITDM யில் வேலை செய்ய ஆட்கள் தேவை! இன்டர்வியூ அட்டன் பண்ணினாலே போதும்…!

Kancheepuram IIITDM invites candidates for Walk in Interview for the following Project Position

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி டிசைன் அண்ட் மேனுஃபேக்ச்சரிங் காஞ்சிபுரம் நிறுவனத்தில் நீங்களும் பணிபுரிய வேண்டுமா? Research Project Intern என்ற பணியிடத்தை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 02 பணியிடத்தை ஒதுக்கியுள்ளது. BE/B.Tech படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் Research Project Intern (ECE) நபருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் மற்றும் Research Project Intern (Mechanical) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.6 ஆயிரமும் கொடுக்கப்படும். Research Project Intern பயிற்சியில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 24 வயது ஆவது இருக்க வேண்டும். மேலும் நம்ம சென்னையிலே வேலை செய்ய வாய்ப்பும் கொடுக்கப்படும்.

Also Read >> Madras University Recruitment | மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் பணியாற்ற விருப்பமா? அப்போ இந்த வேலை உங்களுக்குத்தான்…!

எனவே விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

நேர்காணல் நடைபெறும் இடம்

Indian Institute of Information Technology Design and Manufacturing,
Kancheepuram Off Vandalur-Kelambakkam Road,
Melakkottaiyur,
Chennai-600127.

மேலும் தகவல்களை அறிய maமற்றும் விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்ய IIITDM Kancheepuram Notification ஐ பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top