காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைகள்!!!
Kanchipuram Central Cooperative Bank Recruitment 2020
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2020, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி (Kanchipuram Central Cooperative Bank) நிறுவனத்தில் 246 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் (Office Assistant) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.kpmdrb.in இலிருந்து 07.03.2020 முதல் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம். Kanchipuram Central Cooperative Bank 2020 இது பற்றிய விபரம் பின்வருமாறு:
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலைகள்!!! Kanchipuram Central Cooperative Bank 2020
Job Notification (No. 2/2020 & 3/2020)
நிறுவனத்தின் பெயர்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி (Kanchipuram Central Cooperative Bank)
இணையதளம்: www.kpmdrb.in
வேலைவாய்ப்பு வகை: அரசு வங்கி வேலைகள்
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 113 + 133 = 246
கல்வித்தகுதி: Any Degree (10+12+3 years Degree) and Cooperative training
வயது வரம்பு: 48 வரை
சம்பளம்: ரூ. 7,500 – 54,000/- மாதம்
இடம்: காஞ்சிபுரம், தமிழ்நாடு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு.
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 07.03.2020
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 07.03.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
Category | Positions |
Office Assistant | 113 |
Office Assistant | 133 |
Totally, 246 Job Openings |
Kanchipuram Jobs – கல்வி தகுதி:
- B.A, M.A, B.Com, M.Com, B.Sc, M.Sc, Diploma (Society) மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இந்த காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்து தேர்வுக் கட்டணம் ரூ. 250/- ஆகும்.
- விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை – ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை பற்றிய விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து படிக்கவும்.
TNEB TANGEDCO-தமிழ்நாடு அரசு பணிகள்! 2400 காலி பணியிடங்கள்
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- “http://www.kpmdrb.in” என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்போது அறிவித்துள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் 31.03.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து,
- தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- இறுதியாக படிவத்தை தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
Kanchipuram வேலைவாய்ப்பு முக்கிய தேதி:
- விண்ணப்பம் தொடக்க தேதி: 07.03.2020
- விண்ணப்பம் கடைசி தேதி: 31.03.2020
Kanchipuram அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:
KCCB No. 2/2020 – 113 Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
KCCB No. 3/2020 – 133 Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Kpmdrb வேலை அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம்
KCCB No. 2/2020 – 113 Jobs விண்ணப்ப படிவம்
KCCB No. 3/2020 – 133 Jobs விண்ணப்ப படிவம்
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்
Whatsapp – https://chat.whatsapp.com/JEsVqilMZkqB6dvKgdk3D9
Facebook – https://www.facebook.com/jobstamiljjj/
Twitter – https://twitter.com/jobstamiljjj