8-ஆம் வகுப்புதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள்

Kanchipuram District Collector Office Jobs 2020

காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள்: (Kanchipuram District Collector Office Jobs) சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.kancheepuram.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20.04.2020. Kanchipuram District Collector Office Recruitment மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் Kanchipuram District Collector Office 2020

Kanchipuram District Collector Office

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு, இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இணையதளம்: www.kancheepuram.nic.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: 10+12+3 Graduation in Law (B.L) or L.L.B (Regular) கல்வித் தகுதியுடன் சம்பந்தப்பட்ட சட்டம் சார்ந்த சேவையில் ஒரு வருட பணி அனுபவிச்ச சான்று பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

பணியிடம்: காஞ்சிபுரம்

சம்பளம்: ரூ. 21,000/- மாதம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 20.04.2020

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், K.T.S.மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் – 631 502.

தொலைபேசி எண் 044-27234950

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 19.03.2020
கடைசி தேதி: 20.04.2020

முக்கியமான இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவம்

காஞ்சிபுரம் மாவட்ட இணையதளம்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/HiA8SwNMNgbHy7Pd44sDq5

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker