10ஆம் வகுப்பு12ஆம் வகுப்புAny Degreeதனியார் வேலைவாய்ப்புகள்

செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் 5000 காலிப்பணியிடங்கள்

Kanchipuram Private Jobs Notification 2020

செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020. 5000 காலியிடங்கள் பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்  recruit.dlempl.com விண்ணப்பிக்கலாம். Kanchipuram Private Jobs Notification விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் 5000 நிரந்தர காலிப்பணியிடங்கள்

Private Jobs in Kanchipuram

Kanchipuram Private Jobs Notification 2020

நிறுவனத்தின் பெயர்: பிரபல செல்போன் நிறுவனம் (பெயர் தெரிவிக்கப்படவில்லை)

இணையதளம்: recruit.dlempl.com

வேலைவாய்ப்பு வகை: தனியார் வேலைகள்

பதவியின் பெயர்: பல்வேறு வேலைவாய்ப்புகள்

காலியிடங்கள்: 5000

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிப்ளமோ / டிகிரி (பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்)

வயது வரம்பு: 18 – 26 Yrs

சம்பளம்: மாதம் ரூ. 11,975/- (இதர சலுகைகள் உண்டு)

இடம்: காஞ்சிபுரம் 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: Update Soon

PRIVATE JOBS IN KANCHIPURAM, WOMENS JOBS TAMILNADU

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பபடிவம்


பொறுப்பு துறப்பு:

jobstamil.in இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் எங்கள் குழுவினரால் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இ ணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker