ITIதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை

காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்

Kanchipuram TNRD Recruitment Tamil Nadu

காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Kanchipuram Tamilnadu Rural Development & Panchayat Raj Department சாலை ஆய்வாளர் (road inspector) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்  www.kanchipuram.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 25.02.2020. Kanchipuram TNRD Recruitment Tamil Nadu, District Jobs 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலை Kanchipuram TNRD Recruitment Tamil Nadu 2020

Kanchipuram TNRD Recruitment Tamil Nadu

 

நிறுவனத்தின் பெயர்: காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

இணையதளம்: https://kanchipuram.nic.in/ www.tnrd.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்: சாலை ஆய்வாளர் (Road Inspector)

காலியிடங்கள்: 07

கல்வித்தகுதி: ITI (Civil Draughtsman)

சம்பளம்: ரூ.19,500/- to ரூ.62,000/- மாதம்

வயது: 35 (வயதிற்குள்)

பணியிடம்: காஞ்சிபுரம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 24.01.2020

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 25.02.2020

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை

அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் மாடி, காஞ்சிபுரம் – 631501

அரியலூர் TNRD-யில் சாலை ஆய்வாளர் வேலைகள் 2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

Road Inspector அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker