Any Degreeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Kanyakumari Cooperative Bank Recruitment 2020

கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்புகள் 2020 (Kanyakumari Central Cooperative Bank KKADRB). உதவியாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.kkadrb.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15-05-2020 5.45 P.M. Kanyakumari Cooperative Bank Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Kanyakumari Cooperative Bank Recruitment 2020

Kanyakumari Cooperative Bank Recruitment 2020

Post – 01

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள்

நிறுவனத்தின் பெயர்: கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கி (Kanyakumari Cooperative Bank)

இணையதளம்: www.kkadrb.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர் – Assistant

காலியிடங்கள்: 25

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு + கூட்டுறவு பயிற்சி

பணியிடம்: கன்னியாகுமாரி (Kanyakumari)

சம்பளம்: மாதம் ரூ.14,000 – 47,500/-

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-05-2020 5.45 P.M

தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

வயது:

1. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) வயது வரம்பு இல்லை
2. மேற்படி வகுப்பினைச்சாராத இதர விண்ணப்பதாரர்கள் 30 வயது
3. அனைத்து இனத்தை சார்ந்த ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு இல்லை
4. முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் 40-48 வயது

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கி இணையதளம் (www.kkadrb.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 10-03-2020
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-05-2020 5.45 P.M
  • தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

முக்கியமான இணைப்புகள்:

Kanyakumari Cooperative Institution Official Notification PDF

Kanyakumari Cooperative Bank Online Application Form

 


Post – 02

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 

நிறுவனத்தின் பெயர்: கன்னியாகுமாரி மத்திய கூட்டுறவு வங்கி

இணையதளம்: www.kkadrb.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர் – Assistant

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு + கூட்டுறவு பயிற்சி

பணியிடம்: கன்னியாகுமாரி (Kanyakumari)

சம்பளம்: மாதம் ரூ.11,900 – 47,500/-

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-05-2020 5.45 P.M

தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

வயது:

1. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) வயது வரம்பு இல்லை
2. மேற்படி வகுப்பினைச்சாராத இதர விண்ணப்பதாரர்கள் 30 வயது
3. அனைத்து இனத்தை சார்ந்த ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு இல்லை
4. முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் 40-48 வயது

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கி இணையதளம் (www.kkadrb.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 10-03-2020
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-05-2020 5.45 P.M
  • தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

முக்கியமான இணைப்புகள்:

Kanyakumari DRB Central Cooperative Bank Official Notification PDF

Kanyakumari Cooperative Bank Online Application Form

 

மேலும் வேலை வாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker