அரசு வேலைவாய்ப்புகன்னியாகுமரி Kanyakumariதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு 2020

Kanyakumari District Recruitment TN Govt Jobs

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு 2020: கன்னியாகுமரி பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள்(Cleaning staff) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு 2020

Kanyakumari District Recruitment
Kanyakumari District Recruitment

Kanyakumari District Recruitment 2020

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020

 

நிறுவனத்தின் பெயர்: கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் (Kanniyakumari Panchayat office)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பதவி: துப்புரவு ஊழியர்கள்(Cleaning staff)
காலியிடங்கள்: அறிவிப்பை பார்க்கவும்
கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்
வயது வரம்பு: குறிப்பிடவில்லை
சம்பளம்: மாதம் ரூ . 15,700/-
விண்ணப்பம் தொடக்க நாள்: 26 ஜூன் 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 06 ஜூலை 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

சென்னை ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020

தேர்வு செய்யப்படும் முறை:

  • தேர்வுக் குழுவின் அரசாங்க உத்தரவுகளின்படி இட ஒதுக்கீடு, வகுப்புவாத சுழற்சி மற்றும் முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட முக்கிய இணைப்பு:

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் விண்ணப்ப படிவம் 

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

Leave a Reply

Back to top button
Close