கேந்திரியா வித்யாலயாவில் ஆசிரியர் பணியிடங்கள்! நெய்வேலி, திருவண்ணாமலை

Kendriya Vidyalaya Sangathan Jobs Notification

நெய்வேலி, திருவண்ணாமலை கேந்திரியா வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan – KVS) வேலைவாய்ப்புகள் 2020. TEACHERS & STAFF POSTS Post Graduate Teachers PGT, Trained Graduate Teacher TGT, Primary Teachers (PRT), Tamil Teachers பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் kvsangathan.nic.in. விண்ணப்பிக்கலாம். Kendriya Vidyalaya Sangathan Jobs Notification 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நெய்வேலி, திருவண்ணாமலை கேந்திரியா வித்யாலயாவில் ஆசிரியர் & ஊழியர்கள் பணியிடங்கள்

Kendriya Vidyalaya Sangathan Jobs Notification

கேந்திரிய வித்யாலயா திருவண்ணாமலை, நெய்வேலி பள்ளிகளில் பல்வேறு துறை ஆசிரியர் வேலைகள் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை.  தகுதி வாய்ந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களையும் உறுதிப்படுத்தப் பட்ட நகல் சான்றிதழ்களையும் கொண்டுவர பத்திரிக்கை விளம்பரம் மூலம் வரவேற்கப்படுகிறது. அதன் பின்வருமாறு.

நிறுவனத்தின் பெயர்: கேந்திரியா வித்யாலய சங்கதன்
இணையதளம்: kvsangathan.nic.in.
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்: Teachers (TGT, PGT), Staffs
காலியிடங்கள்: எண்ணற்றவை
கல்வித்தகுதி: Master’s Degree, B.E/B.Tech, M.Sc, B.Sc, Post Graduate, Bachelor Degree
வயது வரம்பு: 40 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 21,250 – 27,500/- மாதம்
இடம்: திருவண்ணாமலை & நெய்வேலி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு.
நேர்காணல் நாள்: 26.02.2020 & 01.03.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பதவி சம்பளம்
PGT All Subjects Rs.27500/-
TGT all subject Rs.26250/-
PRT Rs.21250/-
Computer Instructor Rs.21250/-
Vocational Instructor for Sports Coach/ Yoga/ Music & Dance Rs.21250/-
Staff Nurse Rs.750 per working day
Academic Counsellor Rs. 26250/-
Data Entry Operator[DEO] As per KVS Norms

திருவண்ணாமலை மாவட்டம் கேந்திரிய வித்யாலயா thiruvannamalai.kvs.ac.in

Sl.No. தேதி ஆசிரியர் வேலைகள் விவரங்கள்
1. 29/02/2020 (சனிக்கிழமை)

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

Post Graduate Teachers (PGT)

(English, Hindi, Mathematics, Physics, Chemistry, Biology and Computer Science)

Trained Graduate Teacher (TGT) (English, Hindi, Sanskrit, Mathematics, Science & Social Science)

2. 29/02/2020 (சனிக்கிழமை) Primary Teachers (PRT), Tamil Teachers, Coaches for Sports and Games, Vocal and Instrumental Music, Arts & Crafts, Yoga & Dance, Counselor, Nurse, Computer Instructor for Primary & Secondary, Data Entry Operator

ஊழியர்கள் வேலைகள் விவரங்கள்: 01/03/2020 (ஞாயிறு) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நேர்காணல் தேர்வு

  • கணினி பயிற்றுவிப்பாளர் – Computer Instructor (Data Entry Operator)
  • பயிற்சியாளர் – (Art, Games, Librarian, Yoga, Music)
  • வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கான ஆலோசகர் – Counselor for Guidance & Counselling
  • செவிலியர்கள் – Nurse

அஞ்சல் முகவரி

கேந்திரியா வித்யாலயா திருவண்ணாமலை கனதம்பூண்டி கிராமம் (மருதம் பண்ணை வீடு அருகே) திருவண்ணாமலை – 606603, தமிழ்நாடு

விண்ணப்ப படிவம் 2020 & அறிவிப்பு இணைப்புகள் (திருவண்ணாமலை மாவட்டம்

KVS திருவண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆன்லைனில் விண்ணப்பிக்க

MEA- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்புகள் 2020


நெய்வேலி மாவட்டம் கேந்திரிய வித்யாலயா neyveli.kvs.ac.in

26.02.2020 (புதன்கிழமை) Walk-in-Interview for PGT & TGT (All Subjects)
27.02.2020 (வியாழக்கிழமை) Walk-in-Interview for PRT
28.02.2020 (வெள்ளிக்கிழமை) Walk-in-Interview for PGT Computer Science,  Computer Instructor, Coaches in ART & Craft, Dance, Music, yoga, , Sports & Games, Student Counsellor, Staff Nurse & Data Entry Operator [DEO]

அஞ்சல் முகவரி:

கேந்திரியா வித்யாலயா, சுவாமி விவேகானந்தா சாலை, தொகுதி -3, நெய்வேலி – எஸ்.எஸ்., கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, பின் -607 801.

கே.வி.எஸ் ஆட்சேர்ப்பு 2020 க்கு விண்ணப்பிப்பது எப்படி – TGT, PGT வேலைகள்

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://kvsangathan.nic.in./ க்குச் செல்லவும்.
  • அறிவிப்பு அதைப் படித்துத் தகுதியை சரிபார்க்கும். Kendriya Vidyalaya Sangathan Jobs Notification 2020.
  • விண்ணப்பிக்க உங்கள் விவரங்களை சரியாக உள்ளிட்டு பணம் செலுத்துங்கள்.
  • உங்கள் குறிப்புக்கான விண்ணப்ப படிவத்தின் அச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

KVS TGT, PGT விண்ணப்ப படிவம் 2020 & அறிவிப்பு இணைப்புகள்

நெய்வேலி KVS அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Neyvelyi ஆன்லைனில் விண்ணப்பிக்க

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JEsVqilMZkqB6dvKgdk3D9

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button