இந்தியா முழுவதும்Master Degreeமத்திய அரசு வேலைகள்

ரூ. 30,000/- மாதசம்பளத்தில் வேலைவாய்ப்புகள்!!! KVIC Jobs 2020

Khadi & Village Industries Commission Jobs Notification

காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2020-2021 (Khadi Village Industries Commission Jobs Notification).  மூத்த ஆலோசகர்கள் (Senior Consultants) – 15 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.kvic.org.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06.03.2020. Khadi Village Industries Commission 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காதி கிராம தொழில் ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்!!! முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் Khadi Village Industries Commission

Khadi Village Industries Commission Jobs Notification

Advt. No.Adm./RW/Engagement- Sr. Cons./(105)/2020-21

நிறுவனத்தின் பெயர்: காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC)
இணையதளம்: www.kvic.org.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: மூத்த ஆலோசகர்கள் (Senior Consultants)
காலியிடங்கள்: 15
கல்வி தகுதி: Masters Degree, Diploma, B.E/B.Tech
வயது: 39 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 30,000/- to ரூ. 40,000/- மாதம் + GP ரூ. 2,500 – 3,000
இடம்: இந்தியா முழுவதும்
முன் அனுபவம்: குறைந்தப்பட்சம் 5 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 25.02.2020
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 25.02.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.03.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்: இல்லை

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

KVIC Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
KVIC Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

இந்திய இராணுவத்தில் 920 வேலைவாய்ப்புகள்!!! தகுதி 10th, 12th, ITI, Graduation

எப்படி வேலை விண்ணப்பிப்பது Khadi Village Industries Commission:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் KVIC Jobs இணையதளம் (wwww.kvic.org.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மூத்த ஆலோசகர்கள் Senior Consultants பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 25.02.2020 முதல் 06.032020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Khadi Village Industries Commission Jobs Notification 2020-2021.

முகவரி:

KVIC, 326, Avvai Shanmugam Salai, Ganapathy Colony, Gopalapuram, Chennai, Tamil Nadu 600086

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker