தமிழக அரசு பணிகள்

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு!

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ,கணினி இயக்குபவர் , ஓட்டுநர் ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் , நகல் எடுப்பவர் , அலுவலக உதவியாளர், தோட்டக்காரர், இரவுக் காவலர் , இரவுக் காவலர் மற்றும் மசால்சி, துப்புரவு பணியாளர், சுகாதார ஊழியர், பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கம் அதர்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

மேலும் படிக்க: NLC-என்.எல்.சி நெய்வேலி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் பல்வேறு விதமான  வேலைவாய்ப்பு!

நிறுவனத்தின் பெயர்: கிருஷ்ணகிரி நீதிமன்றம்

பதவி
கணினி இயக்குபவர் ,

ஓட்டுநர் ,

முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ,

நகல் எடுப்பவர் ,

அலுவலக உதவியாளர்,

தோட்டக்காரர்,

இரவுக் காவலர் ,

இரவுக் காவலர் மற்றும் மசால்சி ,

துப்புரவு பணியாளர்

சுகாதார ஊழியர்

காலியிடங்கள்:  105

வயது வரம்பு:  18 -35. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு. 

கல்வித்தகுதி: 8 வது, 10 வது, இளங்கலை பட்டம், (பதவி வாரியாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும் )

சம்பளம்: ரூ.20600  முதல் ரூ 38400

விண்ணப்பம் தொடக்க நாள்: 25.05.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 08.06.2019

விண்ணப்பிக்கும் முறை:  தபால் மூலம் முதன்மை மாவட்ட நீதிபதி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி 635 001.  என்ற முகவரிக்கு 08.06.2019 க்குள் தபால் மூலம் அனுப்பி வைக்கவேண்டும்

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

அதிகாரபூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணியில் சேர விண்ணப்ப படிவதை பெற : இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் “https://districts.ecourts.gov.in/tn/krishnagiri என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து ஜூன் 08 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

Tags

Leave a Reply

Back to top button
Close