கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு
KVB Career Recruitment 2020 Various Post
KVB பேங்க் 2020 புதிய வேலைவாய்ப்பு (Karur Vysya Bank Limited) கரூர் வைஸ்யா வங்கி தற்போது Business Development Associate (BDA) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. KVB Career Recruitment 2020 Various Post கீழ் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதிகளை நிறைவு செய்தவர்கள் 30.06.2020 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கவும். இது பற்றிய விபரம் பின்வருமாறு:
KVB வங்கி 2020 புதிய வேலைவாய்ப்பு அறிவுப்பு KVB Career Recruitment 2020
நிறுவனத்தின் பெயர்: கரூர் வைஸ்யா வங்கி
இணைய முகவரி: www.kvblimited.com
பதவி: Business Development Associate, Executive & Others
காலியிடங்கள்: அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளவும்
கல்வித்தகுதி: Any Degree
சம்பளம்: மாதம் ரூ.18000/-
வயது: 21 to 28 Years
இடம்: இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: Personal Interview
விண்ணப்பம் தொடக்க நாள்: 01-06-2020
விண்ணப்பம் முடியும் நாள்: 30-06-2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேர்முகத் தேர்வு 2020
KVB வங்கி 2020 புதிய வேலைவாய்ப்பு முழு விவரங்கள்:
kvb Career recruitment 2020 – கல்வி தகுதி:
- Business Development Associate – அனைத்து பட்டதாரிகளும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION Link-யை கிளிக் செய்து பார்க்கவும்.
kvb careers Notification 2020 – வயது தளர்வு:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகளும்,
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION Link-யை கிளிக் செய்து பார்க்கவும்.
KVB வங்கி 2020 புதிய வேலைவாய்ப்பு சம்பளம்:
- Business Development Associate: Rs.18,000/- per month.
KVB வங்கி 2020 புதிய வேலைவாய்ப்பு தேர்வு முறை:
- On the basis of Personal Interview.
kvb recruitment 2020- விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
KVB வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- KVB வங்கி 2020 புதிய வேலைவாய்ப்பு: kvb.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் KVB வேலைவாய்ப்பு 2020 “Recruitment of Business Development Associate” விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும்.
- இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை PRINT OUT எடுத்து கொள்ளவும்.
கரூர் வைஸ்யா வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்