இந்தியா முழுவதும் வங்கிகளில் வேலைவாய்ப்பு! Bank Jobs

இந்தியா முழுவதும் வங்கிகளில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்களும் அதன் முழு விவரங்களும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். இது உங்கள் ஜாப்ஸ் தமிழ். இனி நம் தாய் மொழியாம் தமிழில் அனைத்து வங்கிகளில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்களையும் பதிவேற்றம் செய்யப்படும். எப்பொழுதும் ஜாப்ஸ் தமிழுடன் இணைந்தே இருங்கள்.Latest Bank Exam Recruitment Jobs 2020 – 2021, Latest Top Bank Jobs Updates 2020.

வங்கி வேலைவாய்ப்புகள் Latest Bank Exam Recruitment Jobs 2020-2021

Latest Bank Exam Recruitment Jobs

 

BOBFSL பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்புகள் 2020

வேலையின் பெயர்: தலைமை இடர் அதிகாரி – Chief Risk Officer
கல்வித்தகுதி: Graduate in any discipline. Post-Graduation
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 மார்ச் 2020

மேலும் விவரங்களுக்கு

MSC வங்கி வேலைவாய்ப்புகள்! ரூ.70000 வரை சம்பளம்!

வேலையின் பெயர்: தர அதிகாரி, ஜூனியர் அதிகாரி, எழுத்தர், இணை மேலாளர்
கல்வித்தகுதி: B.E/B.Tech, MCA, Post Graduate
சம்பளம்: ரூ. 30,000 to 70,000/- மாதம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 மார்ச் 2020

மேலும் விவரங்களுக்கு

LIC-இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகள்

வேலையின் பெயர்: Assistant Engineer (AE), Assistant Administrative Officers (AAO)
கல்வித்தகுதி: Bachelor’s/Degree, Post Graduate, B.Tech/B.E, M.Tech/M.E
சம்பளம்: ரூ.32,795 – 62,315/-மாதம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 மார்ச் 2020

மேலும் விவரங்களுக்கு

Latest Bank Exam Recruitment Jobs 2020

 

RBI-இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைகள்!

பணி: பகுதிநேர வங்கியின் மருத்துவ ஆலோசகர் – Part-time Bank’s Medical Consultant
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: MBBS degree

RBI மேலும் விவரங்களுக்கு

IBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் காலி பணியிடங்கள்!

வேலையின் பெயர்: பிரிவு தலைமை பதவி – நிர்வாகம் – Division Head Post – Administration
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Post Graduate
சம்பளம்: மாதம் ரூ.1,45,000/-

மேலும் IBPS வங்கி விவரங்களுக்கு

மத்திய அரசு பணிகள் 2020-2021

இந்தியன் வங்கியில் பல்வேறு வகையான புதிய வேலைவாய்ப்புகள் 2020

பணி: சிறப்பு அதிகாரி – Specialist Officer
காலியிடங்கள்: 138
சம்பளம்: மாதம் ரூ.23700 – 51490/-
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

மேலும் இந்தியன் வங்கி வேலை விவரங்களுக்கு

கர்நாடக வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020! அப்பளை பண்ணுங்க!

நிறுவனத்தின் பெயர்: கர்நாடக வங்கி
வயது: 32 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 87,000/- மாதம்
இடம்: கர்நாடகம்

மேலும் கர்நாடக வங்கி வேலை விவரங்களுக்கு

Latest Bank Exam Recruitment Jobs Update 2020

SBI வங்கியில் வேலைவாய்ப்புகள் இந்திய முழுவதும்

காலியிடங்கள்: பல்வேறு வகையான காலி பணியிடங்கள்
சம்பளம்: ரூ. 31,705 – 45,950 மாதம்
கல்வித்தகுதி: 10+2 Pass
வயது: 20 – 45 வருடங்கள்

மேலும் SBI வங்கி வேலை விவரங்களுக்கு

8,10,12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Back to top button