அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் லேட்டஸ்ட் ஜாப் அப்டேட்!!

MTWU Jobs 2021-2022

MTWU Recruitment 2021!!!

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (Mother Teresa Women’s University – MTWU) தமிழ்நாட்டில் கொடைக்கானலில் உள்ளது. தற்போது பதிவாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை motherteresawomenuniv.ac.in என்ற அதிகார்பபூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18 டிசம்பர் 2021 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Latest Job Update at MTWU Recruitment 2021

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் லேட்டஸ்ட் ஜாப் அப்டேட்

அண்ணா யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள்!

Organization Details:

Organization Nameஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (Mother Teresa Women’s University)
Type of EmploymentTamil Nadu Government Jobs
MTWU AddressAttuvampatti, Kodaikanal, Tamil Nadu 624101
Total VacanciesVarious
SalaryAs per Norms
Last Date18 December 2021

கல்வித் தகுதி:

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் (Masters Degree) முடித்திருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்:

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் Registrar பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

MTWU Recruitment 2021 அறிவிப்பின்படி, Registrar பதவிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.

Mother Teresa University Notification 2021 (பதிவாளர்) வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18-Dec-2021 அன்றுக்குள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் அல்லது அதற்கு முன்பே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அஞ்சல் முகவரி:

The post of Registrar for Mother Teresa Women’s University, Attuvampatty, Kodaikanal-624 101, Dindigul District, Tamilnadu

பணியிடம்: கொடைக்கானல் – தமிழ்நாடு

Apply Mode: Offline

அறிவிப்பு விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம்:

MTWU Recruitment 2021 Official Notification Link

https://motherteresawomenuniv.ac.in/


For More Job Details:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button