Get Latest Tamilnadu Post Office Recruitment 2023 Apply @ tamilnadupost.nic.in | தமிழ்நாடு தபால் அலுவலக ஆட்சேர்ப்பு 2023

Tamilnadu Post Office Recruitment 2023:

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை தேடும் நபரா நீங்கள்? நீங்கள் தேடும் அனைத்து தகவல்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் சமீபத்திய மற்றும் வரவிருக்கும் தமிழ்நாடு போஸ்ட் ஆபீசில் உதவியாளர்-Assistant, வரிசையாக்க உதவியாளர்-Sorting Assistant, தபால்காரர்-Postman, கணினி தட்டச்சர் – Computer Typist, தலைமை எழுத்தர்-Head Clerk, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்-Data Entry operator, நிர்வாக அதிகாரி-Administrative officer, மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்-Multi Tasking Staff, துணை அதிகாரி-Subordinate Officer, பியூன்-Peon வேலை வாய்ப்புக்கான தகவல்களை தொகுத்து இந்த பக்கத்தில் வழங்கியுள்ளோம். ஜாப்ஸ் தமிழ் இணையதளம் மூலமாக நீங்கள் விரும்பிய Tamilnadu Postal Circle Recruitment 2023 வேலைக்கான அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.

Post Office Recruitment Tamilnadu | Latest Tamilnadu Postal Circle Recruitment Notification

Today Post Office Recruitment 2023

Upcoming Post Office Recruitment 2023 Tamilnadu, Tamilnadu Post Office Recruitment 2023, Post Office Recruitment 2023 Tamil Nadu, Tamilnadu Post Office Recruitment 2023 Apply Online Last Date, Post Office Recruitment 2023 Tamilnadu Result Date, TN Postal Recruitment 2023, TN Post Office Recruitment 2023, Post Office Jobs in Tamilnadu, Tamil Nadu Post Office Recruitment 2023, Tamilnadu Postal Recruitment 2023, Tamilnadu Post Office Recruitment 2023 Notification, Tamilnadu Postal Circle Recruitment 2023, Post Office Exam 2023 Tamil Nadu, Post Office Jobs in Tamilnadu 2023, Post Office Job Vacancy 2023 Tamil Nadu, Tamilnadu Postal Recruitment 2023, Indian Post Office Recruitment 2023 Tamil Nadu, Postal Recruitment 2023 Tamil Nadu, Post Office Jobs 2023 Tamil Nadu Government, India Post Recruitment 2023, Tamilnadu Postal Circle Recruitment 2023

Post Details APPLY
12-12-22TNPSC Recruitment 2022-2023 - Apply Online for Junior Rehabilitation Officer Jobs @ www.tnpsc.gov.in/...View
02-10-22மாதம் இவ்வளவு சம்பளமா? 08th படித்திருந்தால் போதும்! தபால் அலுவலகத்தில் பணிபுரியலாம்! ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணுங்க வேலை வாங்குங்க!View
17-07-22பத்தாம் வகுப்பு படித்தவரா நீங்கள்? தமிழகத்தில் மாதம் ரூ.19900 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!View
11-07-2210th வது படித்தவர்களுக்கு கோவை, ஈரோடு, நீலகிரி போஸ்ட் ஆபீசில் வேலை! பத்தாவது படித்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...View
02-05-22பிரேக்கிங் நியூஸ் > இந்திய அஞ்சல் துறையில் 38,926 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! செம்ம ஆஃபர்! மிஸ் பண்ணிடாதீங்க!View
02-05-22தமிழ்நாடு அஞ்சல் துறையில் 10TH தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4,310 பணியிடங்கள் அறிவிப்பு! பிரஷர் (Fresher) அனைவரும் தவறாமல் அப்ளை பண்ணுங்க!View
22-03-22அனைவரும் எதிர்பார்த்த தமிழ்நாடு அஞ்சல் துறையில் 10th படித்தவர்களுக்கு வேலை வந்தாச்சு! விண்ணப்பிக்க விரையுங்கள்! தமிழக அரசு வேலை நிச்சயம்!View
19-02-2210வது படித்தவரா நீங்கள்? இந்திய அஞ்சல் துறையில் உங்களுக்கான புதிய வேலைகள்! விண்ணப்பித்துவிட்டீர்களா?View
26-01-2210 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை செய்ய அழைப்பு!!! மிகப்பிரமாண்ட வேலை அறிவிப்பு!View
19-01-22பத்தாவது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை அறிவிப்பு! விண்ணப்பகட்டணம் இல்லை!View
18-01-22நீங்கள் தேடிய தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலை உங்கள் கையில்! விண்ணப்பிக்க ரெடியா? 10வது படிச்சிருந்தா போதும்!View
17-01-22நீண்ட நாள் எதிர்பார்த்த தமிழக அஞ்சல் துறையில் வேலை! பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!View

About Tamilnadu Postal Circle:

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் Tamil Nadu Postal Circle (TNPC) என்பது 1786 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் நிறுவப்பட்டது. தமிழ்நாடு அஞ்சல் துறையின் பணியானது, அஞ்சல், பார்சல், பணப் பரிமாற்றம், வங்கி, காப்பீட்டு மியூச்சுவல் ஃபண்ட், ஸ்பீட் போஸ்ட், பிரீமியம் சர்வீஸ், லாஜிஸ்டிக்ஸ் போஸ்ட், நேஷனல் பில் மெயில் போன்ற சேவைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு அஞ்சல் துறை – Tamilnadu Postal Circle (TN Postal Circle)
அதிகாரப்பூர்வ இணையதளம்https://tamilnadupost.nic.in/
வேலை பிரிவுPost Office Jobs 2023
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
ஆட்சேர்ப்புTN Postal Circle Recruitment 2023
தமிழ்நாடு அஞ்சல் துறை முகவரிthe Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai – 600002


Q1. தமிழ்நாட்டில் GDS ஆட்சேர்ப்புக்கு தேவையான குறைந்தபட்ச கல்வி என்ன?

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Q2. நான் ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாமா?

நீங்கள் ஆஃப்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

Q3. தமிழ்நாடு GDS ஆட்சேர்ப்பு 2023 PDFஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்?

நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான @ appost.in/gdsonline இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here