வங்கிவேலை உங்கள் கனவா? இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு ….!!!

தமிழ்நாடு முழுவதும் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019: தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் காலியாக உள்ள Assistant, Clerk  பணிக்கு பணியிடங்களை நிரப்ப உள்ளது. எனவே தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் வங்கியில் உதவியாளர், எழுத்தர், கிளர்க் வேலை வாய்ப்புகள் 2019

 

தமிழ்நாடு முழுவதும் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019
தமிழ்நாடு முழுவதும் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019

நிறுவனத்தின் பெயர்:  தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கி (Tamilnadu Central Cooperative Bank)
பணிகள்: Assistant, Clerk, writer ( உதவியாளர், எழுத்தர், கிளர்க்)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
காலியிடங்கள்: 2079
கல்வித்தகுதி: அனைத்து பட்டதாரிகள்
சம்பளம்: ரூ. 14,000/- ரூ. 47500/-
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:  04-10-2019

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2019

வங்கி பெயர்
காலியிடங்கள்தகுதிதேதி
கூடலூர் மத்திய கூட்டுறவு வங்கி59Any Degree23.09.2019
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி116Any Degree24.09.2019
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைVarious PostRetired officers25.09.2019
சென்னை மத்திய கூட்டுறவு வங்கி320Any Degree25.09.2019
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா477B.E/B.Tech, M.Sc, MCA25.09.2019
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி38Any Degree26.09.2019
BOB வங்கியில் வேலைவாய்ப்பு01Graduation, CA/ICWA/MBA (Finance)30.09.2019
அரியலூர் மத்திய கூட்டுறவு வங்கி15Any Degree30.09.2019
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி141Any Degree30.09.2019
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை15Graduate,MBA, B.E01.10.2019
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி106Any Degree04.10.2019
SBI வங்கி வேலை 2019700Any Degree06.10.2019
ஐபிபிஎஸ் வங்கி வேலைவாய்ப்பு12075Any Degree09.10.2019
நபார்ட் வங்கியில் வேலை91Any Degree03.10.2019
திருவண்ணாமலை கூட்டுறவு வங்கி வேலை47Any Degree27.09.2019
புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி வேலை81Any Degree27.09.2019
திருவள்ளூர் கூட்டுறவு வங்கி வேலை30Any Degree30.09.2019
விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை101Any Degree23.09.2019
வேலூர் கூட்டுறவு வங்கி வேலை162Any Degree30.09.2019
திருவாரூர் கூட்டுறவு வங்கி வேலை25Any Degree03.10.2019

Back to top button
Close
Close