அரசு வேலைவாய்ப்பு

LIC HFL 300 வேலைக்கான அட்மிட் கார்டு 2019

LIC HFL Admit Card 2019 Download

LIC HFL 300 வேலைக்கான அட்மிட் கார்டு 2019: எல்.ஐ.சி எச்.எஃப்.எல் அட்மிட் கார்டை https://ibpsonline.ibps.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். 09-10-2019 அன்று நடைபெறும் எல்.ஐ.சி எச்.எஃப்.எல் தேர்வின் ஆட்சேர்ப்புக்கான ஹால் டிக்கெட்டை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

LIC HFL 300 வேலைக்கான அட்மிட் கார்டு 2019 பதிவிறக்கம் செய்யவும்

LIC HFL Admit Card 2019 Download
LIC HFL Admit Card 2019 Download

நிறுவனத்தின் பெயர்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India)

இணையதளம்: https://ibpsonline.ibps.in

ஹால் டிக்கெட் வெளியிடப்பட்ட தேதி: 09-09-2019

காலியிடங்கள்: 300

பணி: Assistant, Associate, Assistant Manager

தேர்வு தேதி: 09-10-2019

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் முறை:

  • வலைத்தளமான www.ibpsonline.ibps.in login செய்யவும்
  • LIC HFL 2019 இணைப்பைக் கிளிக் செய்க.
  • Id மற்றும் password போன்ற விவரங்களை நிரப்பவும்
  • Submit பொத்தானைக் கிளிக் செய்க
  • உங்களுடைய ஹால் டிக்கெட் காட்டப்படும்
  • உங்கள் ஹால் டிக்கெட்டை download செய்யவும்
  • உங்கள் ஹால் டிக்கெட்டை printout எடுத்துக்கொள்ளவும்

Download LIC HFL Admin Cards 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker