அரசு வேலைவாய்ப்புBachelor Degreeஇந்தியா முழுவதும்வங்கி வேலைகள்

இந்தியா முழுவதும் வங்கியில் வேலைவாய்ப்பு!!! மாதம் ரூ.32,815 – 56,000/- சம்பளத்தில்…

LIC HFL Recruitment 2019-2020

இந்தியா முழுவதும் வங்கியில் வேலைவாய்ப்பு!!! மாதம் ரூ.32,815 – 56,000/- சம்பளத்தில்… (LIC HFL-Life Insurance Corporation of India – Housing Finance Limited). 35 உதவி மேலாளர்-Assistant Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் lichousing.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 16.12.2019. LIC HFL Recruitment 2019-2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

LIC HFL வேலைவாய்ப்புகள் 2019-2020

LIC HFL புதிய வேலைவாய்ப்பு 2019

நிறுவனத்தின் பெயர்: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா – ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL-Life Insurance Corporation of India – Housing Finance Limited)
இணையதளம்: lichousing.com
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
பணி: உதவி மேலாளர்-Assistant Manager
காலியிடங்கள்: 35
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் சட்டத்தில் இளங்கலை பட்டம் (எல்.எல்.பி)
வயது: 23-30 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.32,815 – 56,000/-
பணியிடம்: இந்தியா முழுவதும்-All Over India
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.12.2019
விண்ணப்ப கட்டணம்: அனைத்து வேட்பாளர்களுக்கும்: ரூ500/-

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!!!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் LIC HFL இணையதளம் (lichousing.com) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 02.12.2019
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2019
தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2020

முக்கியமான இணைப்புகள்:

LICHFL Official Notification PDF
LICHFL Online Application Form

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker