லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கழகத்தில் பல்வேறு பணிகள் அறிவிப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0

LIC Job Recruitment 2022 Notification: மத்திய அரசின் கீழ் இயங்கும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கழகத்தில் காலியாக தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO), தலைமை டிஜிட்டல் அதிகாரி (CDO) மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO) ஆகிய பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு சேர தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் LIC Jobs 2022 அறிவித்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். LIC Recruitment 2022 க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10 அக்டோபர் 2022-க்கு முன்பு விண்ணபித்திருக்க வேண்டும். LIC Job Vacancy 2022 தகவல்களை அறிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க www.licindia.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LIC Job Recruitment 2022 Notification for Chief Technical Officer, Chief Digital Officer, Chief Information Security Officer

LIC Job Recruitment 2022 Notification of various Career in Life Insurance Corporation of India
LIC Job Recruitment 2022 Notification of various Career in Life Insurance Corporation of India

✅ LIC Organization Details:

நிறுவனத்தின் பெயர்இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் – Life Insurance Corporation of India (LIC))
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.licindia.in
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs
வேலை பிரிவுPSU Jobs 
RecruitmentLIC Recruitment 2022
முகவரி LIC Branch Code-117 3rd Floor, Jeevan Prakash 25 Kasturba Gandhi Marg. New Delhi-110001.

✅ LIC Job Recruitment 2022 Full Details:

அரசு வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் LIC Jobs 2022-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

பதவிChief Technical Officer, Chief Digital Officer, Chief Information Security Officer
காலியிடங்கள்03
சம்பளம்தகுதிகேற்ப சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்புஅதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000/- (ஆயிரம் மட்டும்) மற்றும் பொருந்தக்கூடிய GST ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD – விண்ணப்பக் கட்டணம் இல்லை, இருப்பினும், அவர்கள் ரூ.100/- (நூறு மட்டும்) மற்றும் ஜிஎஸ்டியுடன் பொருந்தும்படி செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
துவக்க தேதி10 செப்டம்பர் 2022
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி10 அக்டோபர் 2022
விண்ணப்ப விவரங்களை திருத்துவதற்கான தேதி10 அக்டோபர் 2022
உங்கள் விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி தேதி 25 அக்டோபர் 2022
ஆன்லைன் கட்டணம் செலுத்துதல்10/09/2022 முதல் 10/10/2022 வரை.

LIC Job Recruitment 2022 கல்வி தகுதி:

Chief Technical Officer (CTO) – விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் அல்லது MCA அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Chief Digital Officer (CDO) – விண்ணப்பதாரர்கள் இளங்கலை/முதுகலைப் பட்டம் வணிகம்/தொழில்நுட்பம்/கணினி அறிவியல்/டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது அது தொடர்புடைய துறைகளின் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Chief Information Security Officer (CISO) – விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு பொறியாளர் பட்டம் முடித்திருக்க வேண்டும். தகவல் மற்றும் இணைய பாதுகாப்பில் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

LIC Job Recruitment 2022 CTO/CDO/CISO பணிக்கான தேர்வு செயல் முறை:

 • Initial Screening
 • Candidates will be short-listed for a personal interview, based on their qualifications,
 • experience, and overall suitability.
 • Selection will be based on personal interviews/ interactions.

LIC Job Recruitment 2022 விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – LIC Recruitment 2022 Notification Details

விண்ணப்பபடிவம் – LIC Recruitment 2022 CTO/CDO/CISO Apply Online

LIC Job Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

 • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.licindia.in -க்கு செல்லவும். LIC Vacancy பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
 • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ LIC Job Vacancies Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
 • LIC Vacancy 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
 • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
 • தேவைப்பட்டால் LIC Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
 • LIC Jobs 2022 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
 • LIC Recruitment 2022 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION CONTENT

APPLICATION FEES including intimation Fees (Non Refundable): Rs.1,000/-(One thousand only) plus GST as applicable.
For SC/ST/PwBD candidates, there is no application fee, however they have to pay Rs.100/- (One hundred only) plus GST as applicable.
Transaction Charges are to be borne by the candidate. Payment has to be done through on-line only. Application Fee once paid will not be refunded on any account.

HOW TO APPLY/GUIDELINES FOR FILLING ON LINE APPLICATION:

Candidates can apply online only from 10.09.2022 to 10.10.2022 and no other mode of application will be accepted.

APPLICATION FEES/ INTIMATION CHARGES (NON REFUNDABLE) PAYMENT OF FEE ONLINE: 10.09.2022 to 10.10.2022
Bank Transaction charges for Online Payment of application fees/intimation charges will have to be borne by the candidate.

GENERAL INFORMATION:

(I) Appointment of selected candidates is subject to his/her being declared medically fit as per the requirement of the Corporation. Such appointment will also be subject to the “Terms & Conditions of LIC’s Policy on Fixed Term Engagement on Contract Basis.”
(II) Decision of Corporation in all matter regarding eligibility, selection etc. would be final and binding on the candidates. No representation or correspondence will be entertained by the Corporation in this regard.
(III) LIC reserves the right to cancel the above recruitment process at any stage of the process without assigning any reason thereof.
(IV) Any legal proceedings in respect of any matter of claim or dispute arising out of this advertisement and/ or an application in response thereto can be instituted only in Mumbai and courts/ tribunals/ forums at Mumbai only shall have sole and exclusive jurisdiction to try any cause/ dispute.
(V) CANVASSING IN ANY FORM WILL LEAD TO DISQUALIFICATION OF CANDIDATURE.


LIC Job Recruitment 2022 FAQs

Q1. LIC Jobs 2022-இல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?

தற்போது, 03 காலியிடங்கள் உள்ளன.

Q2. LIC முழு வடிவம் என்ன?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் – Life Insurance Corporation of India (LIC))

Q3. LIC Recruitment 2022 வயது வரம்பு என்ன?

அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.

Q4. LIC Careers 2022 ஊதியம் என்ன?

மாதம் ரூ.6000 முதல் ரூ.10000/- வரை.

Q5. LIC Job Vacancy 2022 பதவியின் பெயர்கள் என்ன?

Insurance Consultant.

Q6. LIC Job Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q8. LIC Job Recruitment 2022 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி?

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25/07/2022

Q9. LIC Jobs 2022 விண்ணப்பிக்க கடைசி தேதி?

விண்ணப்பிக்க கடைசி தேதி 18/08/2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here