அரசு வேலைவாய்ப்பு

டிப்ளமோ படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு

Diploma ECE EEE Telecom படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Directorate General of Lighthouses And Lightships (DGLL):டிப்ளமோ படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு.02 Navigational Assistant Grade-III & Technician (Electrical) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 18.19.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ளமோ டெலிகம்யூனிகேஷன் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு

டிப்ளமோ படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு
டிப்ளமோ படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு

நிறுவனத்தின் பெயர்: Directorate General of Lighthouses And Lightships (DGLL)

இணையதளம்: www.dgll.nic.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Navigational Assistant Grade-III, Technician (Electrical)

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: Diploma (ECE, EEE, Telecom)

சம்பளம்: Rs.Level 5 /- Per Month

வயது வரம்பு : 18 – 27 Years

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்

கடைசி நாள்: 18.10.2019

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2019

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை The Deputy Director-General, Directorate of Lighthouses and Lightships, ‘Deep Bhavan’, Plot No.17, Sector-8. Gandhidham – 370201 என்ற முகவரிக்கு 18.10.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 30.08.2019
கடைசி தேதி: 18.10.2019

முக்கியமான இணைப்புகள்:

DGLL Jobs Notification Link
DGLL Online Application

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker