Long-Awaited Notice Released Now @ TNPSC Latest News

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட TNPSC அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது!!!

TNPSC Latest News 2021: ஆவண சரிபார்ப்பு தேதி மற்றும் விவரங்களை இந்த பக்கத்தில் பதிவிறக்கவும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணிக்கான ஆவணச் சரிபார்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 72. தேர்வெழுதக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்க்கவும். அறிவிப்பை (PDF) பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள விவரங்களை முழுமையாக படிக்கவும்

Tamil Nadu Public Service Commission Latest News Updated

TNPSC

TNPSC JSO Exam Date 2021:

ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரிக்கான (Junior Scientific Officer-JSO) தேர்வு 24.08.2019 அன்று நடத்தப்பட்டது.

TNPSC JSO 2021 Document Verification:

2015-2019-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலை பணிகளில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. TNPSC தேர்வில் மொத்தம் 8851 பேர் கலந்து கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 பேர். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசுஇ-சேவை மையங்கள் மூலமாக 25.11.2021 முதல் 03.12.2021 வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்தி வெளியீடு: 61 / 2021

Official link for TNPSC JSO 2021 Document Verification Details PDF

TNPSC Official Site

TNPSC GK Qestions & Answers:

TNPSC General Knowledge in Tamil Part 1TNPSC General Knowledge in Tamil Part 2
TNPSC General Knowledge in Tamil Part 3TNPSC General Knowledge in Tamil Part 4
TNPSC General Knowledge in Tamil Part 5TNPSC General Knowledge in Tamil Part 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button