10ஆம் வகுப்புஅரசு வேலைவாய்ப்பு

LPSC வேலைவாய்ப்பு 2019 புதிய அறிவுப்பு!

சம்பளம் Rs. 69,100 | தகுதி: 10th Pass, ITI

LPSC வேலைவாய்ப்பு 2019: திரவ இயக்கத் திட்ட மையம் (Liquid Propulsion Systems Centre-LPSC) 41 காலியிடங்களை Fitter, Electronic Mechanic, Turner, Machinist, Welder, Plumber பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே LPSC Recruitment 2019 தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த LPSC  வேலை வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். LPSC வேலைவாய்ப்பு, ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கிறது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த LPSC காலியிடத்திற்கு 18.06.2019 அன்று முதல் 08.07.2019 அன்று வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் போன்ற அடிப்படையில் LPSC தேர்வு நடைபெறும். இந்தப் பக்கத்தில் Fitter, Electronic Mechanic, Turner, Machinist, Welder, Plumber பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

LPSC வேலைவாய்ப்பு 2019

LPSC வேலைவாய்ப்பு 2019 புதிய அறிவுப்பு! சம்பளம் Rs. 69,100 


நிறுவனத்தின் பெயர்:
திரவ இயக்கத் திட்ட மையம் (Liquid Propulsion Systems Centre-LPSC)
இணைய முகவரி: www.lpsc.gov.in
பதவி: Fitter, Electronic Mechanic, Turner, Machinist, Welder, Plumber
காலியிடங்கள்: 41
கல்வித்தகுதி: 10th Pass, ITI
சம்பளம்: Rs. Level 3 (Pay Matrix ₹ 21 ,700-69, 100/-)
இடம்: Bangalore Karnataka
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

LPSC Recruitment 2019 காலியிடங்கள் விவரங்கள்:

 • தொழில்நுட்ப வல்லுநர் ‘பி’ (Technician ‘B’)
 • வரைவாளர் ‘பி’ (Draughtsman ‘B’)
 • கனரக வாகன ஓட்டுநர் ‘ஏ’ (Heavy Vehicle Driver ‘A’)
 • லேசான வாகன ஓட்டுநர் ‘ஏ’ (Light Vehicle Driver ‘A‘)
 • கேட்டரிங் உதவியாளர் ‘ஏ’ (Catering Attendant ‘A’)

கல்வி தகுதி for LPSC:

 • SSLC/ SSC pass + ITI/ NTC/ NAC in the relevant Trade from NCVT. (எஸ்எஸ்எல்சி / எஸ்எஸ்சி பாஸ் + ஐடிஐ / என்டிசி / என்ஏசி தொடர்புடைய வர்த்தகத்தில் என்சிவிடி)

LPSC வேலைவாய்ப்பு 2019 சம்பளம்:

 • தொழில்நுட்ப வல்லுநர் ‘பி’ (Technician ‘B’) – ரூ. 21, 700- 69, 100
 • வரைவாளர் ‘பி’ (Draughtsman ‘B’) – ரூ. 21, 700- 69, 100
 • கனரக வாகன ஓட்டுநர் ‘ஏ’ (Heavy Vehicle Driver ‘A’) – ரூ. 19 900 – 63,200
 • லேசான வாகன ஓட்டுநர் ‘ஏ’ (Light Vehicle Driver ‘A’) – ரூ.19 900 – 63,200
 • கேட்டரிங் உதவியாளர் ‘ஏ’ (Catering Attendant ‘A’) – ரூ. 18,000 – 56,900

BEML பாரத் எர்த் மூவர்ஸ் லிட் வேலைகள் 2019

LPSC வேலைவாய்ப்பு 2019 வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

LPSC வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை:

 • எழுத்துத் தேர்வு
 • நேர்காணல்

LPSC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க:

 • LPSC Recruitment 2019 lpsc.gov.in என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
 • பின்பு அவற்றில் LPSC வேலைவாய்ப்பு காலியிடத்தின் Technician பணிகளுக்கான விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.
 • ஆன்லைன் பயன்பாட்டு முறை மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 • இறுதியாக பதிவு செய்த விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

முக்கிய தேதி:

 • விண்ணப்பம் தொடக்க நாள்: 18.06.2019
 • விண்ணப்பம் முடியும் நாள்: 08.07.2019

LPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

LPSC அதிகாரப்பூர்வ வலைத்தள தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்க
LPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்க
LPSC ஆன்லைன் விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்க

விண்ணப்ப முறை: ஆன்லைன்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker