அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை செய்ய இமெயில்ல அப்ளை பண்ணா போதும்! புதிய அரசு வேலை!

m.sc candidates can apply anna university jobs only one vacancy available now

அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த பல்கலையில் வேலை செய்ய வாய்ப்பு வந்துள்ளது. உயர்நிலைக்கான தேசிய வாரியத்தில் பணிபுரிய ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.எஸ்சி (M.Sc) படிச்சவங்க இந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியும். தற்போது ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சீக்கிரமாக விண்ணப்பியுங்கள்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் சென்னையில் பணியாற்றலாம். மாதந்தோறும் 37 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வரை ஊதியம் வாங்கிக்கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் முறையானது உங்கள் மெயில் ஐடிலேயே விண்ணப்பித்து கொள்ளலாம். அப்ளை பண்ண கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : SBI பேங்க்ல வேலை வேணுமா? உங்க ஊர்லையே வேலை செய்யலாம்! வந்தாச்சு 5300+ காலியிடங்கள்!

  • இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வயது பற்றி குறிப்பிடவில்லை
  • நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள்
  • விண்ணப்ப கட்டணம் கொடுக்க தேவையில்லை
  • விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் முகவரி [email protected]

விண்ணப்பிக்கும் முன் Anna University Official Notification லிங்கை ஒரு முறை சரிபார்த்து அதில் உள்ள விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top