பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு! தமிழ்நாடு அரசு வேலை செய்ய ரெடியா நீங்க?

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள ஒரு திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப உள்ளது. Project Assistant பணியில் ஒரு இடம் மட்டும் உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள். பணியிடம் கோயம்புத்தூர் ஆகும். M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் உடனடியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர் மாத சம்பளம் ரூ.20,000/- பெற்றுக்கொள்ளலாம்.

ALSO READ : சென்னை NIE நிறுவனத்தில் 12வது படிச்சவங்களுக்கு வேலை! இண்டர்வியூ அட்டன் பண்ண ரெடியா நீங்க?

Project Assistant வேலைக்கு நவம்பர் 17, 2023, முதல் நவம்பர் 27, 2023 வரை apply செய்யலாம். இவ்வேலைக்கான அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும் நேர்காணல் முறையில் திட்ட உதவியாளர் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களை பாரதியார் பல்கலைக்கழகத்தின் Official Notification மூலம் தகவல்களை பெற்று தேவையான ஆவணங்களுடன் பயோ-டேட்டா/சிவியை [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்