மெட்ராஸ் உரங்கள் நிறுவனத்தில் நல அலுவலர் பணியிடத்திற்கு ரூ. 46,500 வரை மாதசம்பளம்
மெட்ராஸ் உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2019
மெட்ராஸ் உரங்கள் நிறுவனத்தில் நல அலுவலர் பணியிடத்திற்கு ரூ. 46,500 வரை மாதசம்பளம், மெட்ராஸ் உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2019: Madras Fertilizers Limited நல அலுவலர் (Welfare Officer) பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.madrasfert.nic.in (madrasfert) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 10.12.2019 Madras Fertilizers ltd Recruitment மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு வேலைகள் மெட்ராஸ் உரங்கள் நிறுவனத்தில் நல அலுவலர் பணியிடத்திற்கு ரூ.46,500 வரை மாதசம்பளம்
நிறுவனத்தின் பெயர்: மெட்ராஸ் உரங்கள் லிமிடெட் (Madras Fertilizers Limited)
இணையதளம்: www.madrasfert.nic.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணியின் பெயர்: நல அலுவலர் (Welfare Officer)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Master’s Degree or Post Graduate
வயது வரம்பு: 35 – 45 (அதிகபட்ச வயது)
சம்பளம்: ரூ. 20,600/ – ரூ. 46,500/ – மாதம்
பணியிடம்: மணலி, சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 13.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2019
விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவேற்ற கடைசி நாள்: 10.12.2019
விண்ணப்ப கட்டணம்: இல்லை
இந்திய விமானப்படையில் ஒரு அறிய வாய்ப்பு! 249 காலிப் பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
- விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.madrasfert.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 10-12-2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்
முக்கியமான இணைப்புகள்:
MFL அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MFL ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Facebook Page Link: Jobs Tamil Joint Now