சென்னை (chennai)8-ஆம் வகுப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2020

Madras High Court Job Notification

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (Madras High Court). அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலக வேலைவாய்ப்பு தற்காலிக ஓட்டுநர் பணியிடம் ஒன்றும் காலியாக  உள்ளது 2020 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.hcmadras.tn.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 02. 03. 2020. Madras High Court Job Notification விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2020

Madras High Court Job Notification

 

செ.ம.தொ. இ/242/வரைகலை/2020

நிறுவனத்தின் பெயர்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)
இணையதளம்: www.hcmadras.tn.nic.in
வேலைவாய்ப்பு வகை: உயர் நீதிமன்ற வேலைகள், தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: தற்காலிக ஓட்டுநர்
காலியிடங்கள்: 01
சம்பளம்:  ரூ.19,500/- மாதம்
பணியிடம்: சென்னை – தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02 .03. 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வித்தகுதி:

  1. 8-ஆம் வகுப்பு
  2. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  3. 5-வருடத்திற்குக் குறையாத இலகுரக ஓட்டுநருக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  4. விண்ணப்பிக்கும்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண்ணைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

வயது:

18-30 வயத்துக்குட்பட்டுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடலோர காவல்படையில் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகள்!

முகவரி

அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர், சட்ட அலுவலர்கள் கட்டிடம், 3-ஆவது தளம், உயர்நீதிமன்றம், சென்னை -600104

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், அதிகாரப்பூர்வ தளமான @ www.hcmadras.tn.nic.in க்குச் செல்லவும்.
  • நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு அல்லது வேலைவாய்ப்புகளைப் பார்க்கவும்.
  • பயிற்சி வேலைகள் அறிவிப்பைத் திறந்து தகுதியை சரிபார்க்கவும்.
  • விண்ணப்ப உரையின் மேல் ” ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம்” என்று எழுத வேண்டும்.
  • சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். Madras High Court Job Notification 2020
  • விண்ணப்பிக்கும் பொழுது புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ் நகல்கள் அனைத்திலும் “SELF ENVELOP SIGNATURE’  உடன் இணைக்கப்பட வேண்டும்.  விண்ணப்ப உறையுனுள், முகவரியுடன் கூடிய ஒரு “ SELF ENVELOP COVER AFFIXED WITH RS.25/- Postal Stamp”  வைத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க தொடக்க தேதி: 12.02.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2020

முக்கியமான இணைப்புகள்:

Madras High Court அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Madras High Court Apply Online

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker