முக்கிய அறிவிப்பு!! மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 40 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Madras High Court Exam Result 2021

Madras High Court Resut 2021 Details:

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) தற்போது Assistant Programmer பதவிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் லிஸ்டையும் அடுத்து நடக்க இருக்கின்ற Skill Test தேர்வு போன்ற அணைத்து தகவல்களையும் எங்கள் ஜாப்ஸ் தமிழ் இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் Assistant Programmer வேலைக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 46 காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 10.07.2021 அன்று தேர்வு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.

Madras High Court Resut 2021

Madras High Court Resut 2021 Details: Details:

நிறுவனத்தின் பெயர்Madras High Court
பதவி Assistant Programmer
தேர்வு நடந்த தேதி 10.07.2021
StatusResust Download

Madras High Court Result 2021 Assistant Programmer Result Download Here

Madras High Court Result 2021 Assistant Programmer Result PDF
Madras High Court Result 2021 Skill Test Announcement

For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2021). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button