சென்னை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – 54 URF பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்…

Madras University Recruitment 2023: சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவித் தொகை (URF) பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு முதுகலைப்பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். NET/JRF/SET/SLET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்கள் சென்னையில் பணியமர்த்தபடுவார்கள்.

Madras University Recruitment
சென்னை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - 54 URF பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்... 2

ALSO READ : மாதம் ரூ.30,000 சம்பளத்தில் திருவள்ளூர் OSC வேலைவாய்ப்பு 2023

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்திற்கு செல்லவும். “வேலைவாய்ப்பு” பிரிவில், “பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவித் தொகை” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைக்கவும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும், பிறகு விண்ணப்ப படிவத்தை 2023-11-17 கடைசி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு, சென்னை பல்கலைக்கழகத்தின் Notification Link பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்