Madras University Recruitment 2023:
மெட்ராஸ் பல்கலைக்கழகம் (University of Madras) இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையில் உள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும். 1857-இல் செப்டம்பர் 5-ஆம் தேதியில் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்திய சட்டமன்ற கவுன்சில் சட்டத்தால் இணைக்கப்பட்டது. பொறியியல், மருத்துவம், அறிவியல், கலை, சட்டம் முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன. மேலும் தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாக தொடங்கியது சென்னை பல்கலைக்கழகமாகும்.
மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் 2023:
இந்த ஆண்டில் வெளிவரும் அனைத்து வேலை வாய்ப்பு தகவல்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். கல்லூரி வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் தகுதிக்கேற்ப வேலையை தேர்வு செய்து அறிவிப்பில் கொடுத்துள்ளபடி ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் விண்ணபியுங்கள்.
Latest Madras University Jobs 2023 | Tamilnadu Government Jobs 2023
Upcoming Madras University Recruitment 2023 as on [current_date format=d/m/Y]
Madras University Recruitment 2023, Madras University Job Vacancy 2023, Tamilnadu Government Jobs 2023, Madras University Careers 2023, UNOM Jobs 2023, Madras University Vacancy 2023, University of Madras Recruitment 2023, Jobs in Chennai, Madras University Jobs 2023, University of Madras Job Application Form 2023, TN Govt Jobs 2023, Job Vacancy in Chennai, Assistant Professor Jobs in Madras University, Madras University Faculty Recruitment 2023, UNOM Recruitment 2023, Chennai Jobs 2023
✅ Madras University Organization Details:
Organization Name | University of Madras (Madras University) |
Official Website | www.unom.ac.in |
Job Category | University Jobs 2023 |
Job Type | Central Govt Jobs 2023 |
Recruitment | Madras University Recruitment 2023 |
Madras University Address | University of Madras, Taramani, Chennai – 600113 |
Madras University Recruitment 2023:
கல்லூரி வேலைகளில் ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த பக்கத்தை உருவாக்கி உள்ளோம். அனுபவமுள்ளவர்கள், அனுபவமில்லாதவர்கள் அனைவருக்கும் இந்த பக்கம் பெரிதும் உதவுகிறது. Madras University Job Vacancy பற்றிய அனைத்து தகவல்களையும் கவனமாக படித்து உங்கள் தகுதிக்கேற்ப வேலையை தேர்வு செய்யுங்கள்.
✅ Madras University Courses:
சென்னைப் பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, PG Diploma மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை பல்வேறு சிறப்புகளில் வழங்குகிறது. இது முதுநிலை பட்டதாரி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி 87 கல்வித் துறைகளின் கீழ் 230-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது. படிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
COURSES | SPECIALISATIONS |
---|---|
MSc | Psychology, Counselling Psychology, Mathematics, Statistics, Actuarial Science + 30 more specialisations |
MBA | NA |
MTech | Geoinformatics, Nanotechnology, Nano Science and Technology |
MA | Economics, English, Sociology, Sanskrit, Malyalam + 44 more specialisations |
PhD | Management Studies, Education, Physics |
PG Diploma | Stem Cell Biology and Tissue Engineering, Ethics and Biotechnology, Environment and Sustainable Development |
TAMIL NADU DISTRICT JOBS 2023:
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள – மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Government Jobs 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!
✅ LATEST JOBS
- IITRAM Recruitment 2023 – Office Executive Jobs | No Application Fee – Online Application Open Till 16/02/2023!!!
- CMRL Recruitment 2023 – Walk in Interview for General Manager Jobs – Salary Rs.2,25,000/-PM | Apply Either Online or Offline…
- RailTel Recruitment 2023 – Senior Manager Jobs | Personal Interview Only – Apply now at railtelindia.com…
- IIT BHU Recruitment 2023 – Apply Now for Junior Assistant & Registrar Jobs | 65 Posts – Apply Online at old.iitbhu.ac.in…
- தை பூசத்தை முன்னிட்டு முருகன் கோவிலில் லட்ச கணக்கில் குவிந்த பகதர்கள் கூட்டம்!
✅ Tamilnadu Government Jobs 2023:-
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.
Trending Govt Jobs in Tamilnadu | 2021 |
---|
✅ For More Job Details:
கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2021). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!
district | district 2 |
---|
Madras University Recruitment 2023 FAQs
Q1. When was Madras University established?
1857-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதியில் சென்னையில் மெட்ராஸ் பல்கலைக்கழகம் (University of Madras) நிறுவப்பட்டது.
Q2. What is Madras University Recruitment 2023 Salary?
Minimum Rs.10,000/- to Maximum Rs.1,06,538/-