மதுரை ஆவின் வேலைவாய்ப்பு 2020: (AAVIN Madurai Recruitment 2020) தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – 04 கால்நடை ஆலோசகர் Veterinary Consultant பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஆவின் வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி 13 ஆகஸ்ட் 2020 அதிகாரப்பூர்வ வலைத்தளமான aavinmilk.com இல் கிடைக்கும். மதுரை ஆவின் வேலைவாய்ப்பு 2020: Madurai AAVIN Recruitment இந்தப் பக்கத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:
மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 Madurai AAVIN Recruitment
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
இணையதளம்: aavinmilk.com
பதவி: கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
அமைப்பு: தமிழ்நாடு அரசு
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: B.V.Sc (Bachelor’s degree in Veterinary science)
சம்பளம்: ரூ. 30,000 – 43,000/- மாதம்
வேலை இடம்: மதுரை
நேர்காணல் நாள்: 13 ஆகஸ்ட் 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
மதுரை ஆவின் வேலைவாய்ப்பு 2020 தேர்வு முறை:
- Interview
NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 330 வேலைவாய்ப்புகள்
AAVIN வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:
- AAVIN வேலைவாய்ப்பு aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் ஆவின் நிறுவனத்தின் தற்போதைய பதவிகளுக்கான காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பிறகு அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- தகுதியை சரிபார்க்கவும்.
- பின்பு விண்ணப்ப படிவத்தை (download) பதிவிறக்கவும்.
- பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும்.
- பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும். Madurai AAVIN Recruitment
- இறுதியாக விண்ணப்ப படிவத்தை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
பூர்த்தி செய்த விண்ணப்பம், தேவையான ஆவணங்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் வரும் 13 ஆகஸ்ட் 2020 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
ஆவின் வேலைவாய்ப்பு 2020 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
ஆவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆவின் ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்
8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்
டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020
பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு
Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now