மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்டில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! மாதம் ரூ.43,000 சம்பளம்!

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் கால்நடை ஆலோசகர் வேலை
மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் கால்நடை ஆலோசகர் வேலை

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (Madurai District Cooperative Milk Producers Union Limited) உங்களுக்காகவே ஒரு சூப்பரான வேலை அறிவித்துள்ளது. B.V.Sc & AH படித்தவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 09-01-2024 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் கிடையாது.

ALSO READ : தேனி பூலா நந்தீஸ்வரர் கோவிலில் ஒரு அருமையான வேலை அறிவிப்பு! உங்க உள்ளுரிலேயே வேலை பாருங்க!

தேர்வு முறைகள் : எக்ஸாம் இல்லை, நேர்காணல் முறையில் தேர்வு முறைகள் நடைபெறும்.

நேர்காணல் முகவரி : General Manager, Madurai District Co-operative Milk Producers Union Limited, Madurai-625020 என்ற முகவரி நேர்காணல் நடைபெறும்.

இந்த வேலை பற்றிய அறிவிப்பு நாள் 15 டிசம்பர் 2023 வெளியிட்டப்பட்டது.

நேர்காணல் தேதி : 10 ஜனவரி 2024 அன்று நடைபெறவுள்ளது.

வேலை பெயர் : கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்ப முடிவு.

காலியிடங்கள் : ஒரே ஒரு பணியிடத்தை நிரப்ப முடிவு.

சம்பளம் : மாதம்தோறும் ரூ.43,000 சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம் : தேர்ச்சி பெற்றவர்கள் மதுரையில் வேலை செய்யலாம்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள Official Notification pdf -யை பயன்படுத்துங்க. தாமதிக்காமல் உடனே அப்ளை பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top