தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புதமிழ்நாடுமதுரை

மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2021

Madurai District Recruitment TN Govt Jobs 2021

Madurai District Recruitment TN Govt Jobs 2021-22:

www.madurai.nic.in: மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். TNSTC Velaivaippu Seithigal, TNCPCR Jobs, TN DRB Recruitment, TN Child Protection Unit Jobs, TNBRD Velaivaippu, TNCWWB Notification 2021, TNSALT Jobs, TNJFU Recruitment, Tamilnadu Registration Department Jobs, TNAU Jobs, TNRD Velaivaippu, AAVIN Recruitment, TNPSC Recruitment 2021, TNEB Recruitment, TNeGA Velaivaippu, TNPL Jobs, TN Forest Jobs, TNPCB Notification, TANUVAS Recruitment, TNSCB Jobs 2021, TN MRB New Jobs, ICDS TN (Anganwadi) Recruitment, TNSCW Jobs, TN WCD Job Vacancy, Tamilnadu Amma Mini Clinic Recruitment 2021, TN Social Welfare Department Velaivaippu, TN TRB Latest Updates, CPT Jobs, CMRL Recruitment, TN Co-Optex velaivaippu Seithigal… பல்வேறு வகையான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள். (Madurai District Recruitment TN Govt Jobs) இது உங்கள் ஜாப்ஸ் தமிழ்.

மதுரை மாவட்ட அரசு வேலை வாய்ப்புகள் 2021

Madurai District Recruitment TN Govt Jobs

 Madurai District Recruitment TN Govt Jobs 2021

Tamilnadu Government Jobs 2021-22

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைகள் அறிவிப்பு!!
மதுரை ஆவின் வேலைவாய்ப்பு 2021 புதிய அறிவிப்பு!!
மதுரை ACT நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021
மதுரை கருவூலத் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
மதுரை ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்

மதுரை மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

தற்போது மதுரை மாவட்டத்தில் ஏதேனும் அரசு வேலை உள்ளதா?

மதுரை மாவட்டத்தில் அரசு வேலை உள்ளது இப்போது, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 79 சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade II) வேலைவாய்ப்புகள் உள்ளன.

மதுரை மாவட்டம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் எவ்வளவு?

மதுரை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் மாதம் ரூ. 20,000/- வீதம் வழங்கப்படும்.

மதுரை சுகாதார ஆய்வாளர் வேலைக்கான கல்வித்தகுதி என்ன?

உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
S.S.L.C அளவில் ஒரு பாடமாக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பாடநெறி / சுகாதார ஆய்வாளர் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

மதுரை மாவட்டம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கு தேர்வுமுறை என்ன?

சுகாதார ஆய்வாளர் வேலைக்கு ஆன்லைன் மூலம் வேலைக்கு விண்ணப்பம் பூர்த்திசெய்யப்பட்டு தொலைபேசி எண் குறிப்பிட்டு விண்ணப்பித்தால், சுகாதாரத் துறையின் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் தொலைபேசியில் தேர்வு நடைபெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button