Madurai Kamaraj University Recruitment 2023:
மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைகளுக்கான அறிவிப்புகளை உடனுக்குடன் அறிய வேண்டுமா? உடனே இந்த பக்கத்தை புக் மார்க் செய்து கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிடும் அனைத்து வேலை வாய்ப்பு தகவல்களும் (MKU Recruitment 2023) இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும். அரசு கல்லூரி வேலைகளில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2023 இல் வரவிருக்கும் சமீபத்திய தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு (Tamilnadu Government Jobs 2023) எங்களுடன் இணைந்திருங்கள். புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அரசு வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்களுக்கு இலவச வேலை அறிவிப்புகளை வழங்கி வருகிறோம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கவும்.
Latest Madurai Kamaraj University Recruitment 2023 | Latest MKU Recruitment 2023
Latest and Upcoming Madurai Kamaraj University Recruitment 2023 as on [current_date format=d/m/Y]
Madurai Kamaraj University Recruitment 2023, Jobs in Madurai, Madurai Kamaraj University Job Vacancies 2023, Madurai Kamaraj University Recruitment 2023 Notification in PDF, Upcoming Madurai Kamaraj University Jobs 2023, Madurai Kamaraj University 2023 Job Vacancies 2023, Madurai Kamaraj University Job Openings 2023, Madurai Jobs 2023, Tamilnadu Government Jobs 2023, All Latest and Upcoming Job Vacancies for Freshers and Experienced Jobs Seekers, Get Direct Link for Applying Various Job Openings, Madurai Kamaraj University Vacancy 2023, Madurai Kamaraj University Careers 2023, TN Govt Jobs 2023, Madurai Kamaraj University Distance Education, Kamarajar University in Madurai, Government Jobs in Tamil 2023
✅ மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பற்றி ஒரு பார்வை:
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இந்தியாவின் தென் தமிழ்நாடில் மதுரையில் அமைந்துள்ளது. 1966-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (மதுரை பல்கலைக் கழகம் ஆரம்பத்திலிருந்து அறியப்படுகின்றது) இந்தியாவில் சரித்திர முக்கியத்துவமான நகரமான மதுரையில் பண்டைய பாண்டிய அரசரினின் தலைநகரில் அமைந்துள்ளது. 1978இல் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் காமராசர் நினைவாக இப்பல்கலைக்கழகமானது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது.
நிறுவனத்தின் பெயர் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://mkuniversity.ac.in/ |
வேலைவாய்ப்பு வகை | TN Govt Jobs 2023 |
முகவரி | Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai – 625021 |
வேலை பிரிவு | University Jobs 2023, College Jobs 2023 |
✅TAMIL NADU DISTRICT JOBS 2023:
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள – மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Government Jobs 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!
✅ Tamilnadu Government Jobs 2023:
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.
Trending Govt Jobs in Tamilnadu | 2021 |
---|
✅ For More Job Details:
கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2023). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!
district | district 2 |
---|
Madurai Kamaraj University Recruitment 2023 FAQs
Q1. Madurai Kamaraj University Recruitment 2023-க்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
Q3. How many vacancies are available in Madurai Kamaraj University Recruitment 2023?
தற்போது, பல்வேறு காலியிடங்கள் உள்ளன.
Q4. MKU முழு வடிவம் என்ன?
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University)