மதுரை காமராஜர் பல்கலையில் ஒரு அட்டகாசமான வேலை வந்துருக்கு! மாதம் எவ்வளவு தெரியுமா?

மதுரை காமராஜர் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை
மதுரை காமராஜர் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை

நம்ப தமிழகத்திலே வேலை செய்ய அதுவும் அரசாங்க வேலை செய்ய ஆசைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மதுரை காமராஜர் பல்கலையில் நிரப்பவுள்ள 01 Research Assistant ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 21 நவம்பர் 2023 முதல் 30 நவம்பர் 2023 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளமாக ரூ.10,000 வழங்கப்படும். மதுரையிலேயே பணிபுரியலாம்.

ALSO READ : IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் நீங்களும் பணிபுரியலாம்! சூப்பர் சம்பளத்தில் சென்னையிலேயே வேலை!

Madurai Kamaraj University -யில் பணிபுரிய கல்வித்தகுதி MA முடித்திருந்தால் போதுமானது. தங்களின் விண்ணப்பங்களை Principal Investigator, NCSTC, DST, Project, Department of English, Directorate of Distance Education, Madurai Kamaraj University, Madurai-625021 என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு அதிகபட்சம் 28 வயது இருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அப்ளிகேஷன் பீஸ் எதுவும் தேவையில்லை.

மதுரை காமராஜர் பல்கலையில் வெளியிட்டுள்ள வேலை பற்றிய சந்தேகம் இருப்பின் Official Notification PDF யை பயன்படுத்தி விளக்கமாக அறிந்து கொண்டு சீக்கிரமாக அப்ளை பண்ணீடுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top