10ஆம் வகுப்புமாநில அரசு பணிகள்

அரசு மின்சார விநியோக நிறுவனம் வேலைவாய்ப்பு

MAHADISCOM Recruitment Updates

அரசு மாநில மின்சார விநியோக நிறுவனம் வேலைவாய்ப்பு!!! 10வது படித்திருந்தால் போதும்… (MAHADISCOM-Maharashtra State Electricity Distribution Company Limited). Upkendra Sahayak பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.mahadiscom.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 பிப்ரவரி 2020. MAHADISCOM- MAHAGENO Recruitment Updates மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா அரசு மாநில மின்சார விநியோக நிறுவனம் வேலைவாய்ப்புகள் 2020

MAHAGENO Recruitment Updates

 

நிறுவனத்தின் பெயர்: மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம்
இணையதளம்: www.mahadiscom.in
வேலைவாய்ப்பு வகை: மகாராஷ்டிரா அரசு வேலைகள்
பணி: Upkendra Sahayak
காலியிடங்கள்: 19
கல்வித்தகுதி: 10th, 12th Pass
சம்பளம்: ரூ.25,000 – 27,000/- மாதம்
வயது வரம்பு: 18 – 27
பணியிடம்: மகாராஷ்டிரா -Maharashtra
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 பிப்ரவரி 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

தமிழ்நாடு தபால் துறையில் முப்பதாயிரம் வேலைவாய்ப்புகள்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் MAHADISCOM இணையதளம் (www.mahadiscom.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 04 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 பிப்ரவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

MAHADISCOM Advt. Details

MAHADISCOM Application

 

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

 

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker