மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : Mahatma Gandhi Central University of Bihar, Motihari 29 Professor, Associate Professor & Assistant Professor பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.mgcub.ac.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 21.10.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முதுகலை பட்டம், பி.எச்.டி. படித்தவர்களுக்கு மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
நிறுவனத்தின் பெயர்: மகாத்மா காந்தி பீகார் மத்திய பல்கலைக்கழகம், மோதிஹாரி
இணையதளம்: www.mgcub.ac.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Professor, Associate Professor & Assistant Professor
காலியிடங்கள்: 29
கல்வித்தகுதி: முதுகலை பட்டம், பி.எச்.டி.
வயது வரம்பு: 25 – 28 வயது
சம்பளம்: ரூ.37,400/ – ரூ.67,000/ – மாதம்
பணியிடம்: பீகார்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2019
பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் வேலை
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mgcub.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 21.10.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்
முக்கிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 30.09.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2019
முக்கியமான இணைப்புகள்:
MGCUB Jobs Notification Advt Details
Online Application Form