10th, ITI, Diploma முடித்தவர்களுக்கு அரசு கப்பல் கட்டும் தளத்தில் வேலைகள்! மாத ஊதியம் ரூ.83,180/- அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

Govt Shipbuilders Limited Jobs

Mazagon Dock Recruitment 2022 Notification: மசாகன் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2022, அரசு கப்பல் கட்டும் துறையில் தற்போது காலியாக உள்ள 1041 நான்-எக்ஸிகியூட்டிவ் Non Executive பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியில் 10th, ITI, Diploma, Post Graduation முடித்த தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணபிக்க தகுதியானவர்கள். ஆர்வமுள்ளவர்கள் Mazagon Dock Career 2022 அதிகாரப்பூர்வ வலைதள mazagondock.in முகவரியின் வழியாக விண்ணபிக்கலாம். மேலும் இப்பணிகளை பற்றிய பல முக்கிய தகவல்கள் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Mazagon Dock Recruitment 2022 – Apply Online for 1041 Non Executive @ mazagondock.in

Mazagon Dock Recruitment 2022 Govt Shipbuilders Limited jobs for 10th ITI Diploma
Mazagon Dock Recruitment 2022 Govt Shipbuilders Limited jobs for 10th ITI Diploma

✅ Mazagon Dock Organization Details:

நிறுவனத்தின் பெயர்Mazagon Dock Shipbuilders Limited – மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (மசாகன் டாக்)
இணையதளம்https://mazagondock.in/
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022
RecruitmentMazagon Dock Recruitment 2022
Mazagon Dock AddressXR8X+R53, Dockyard Road, Mazgaon, Wadi Bandar, Mumbai, Maharashtra 400010

✅ Mazagon Dock Career 2022 Full Details:

அரசு கப்பல் கட்டும் நிறுவன வேலைகளில் பணிபுரிய விரும்பம் உள்ளவர்க்களுக்கு Mazagon Dock Jobs 2022-க்கு பணியில் சேர பல தகவல்கள் கீழ் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. பதவிகளின் பெயர், காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, வேலைசெய்யுமிடம், மாதச்சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் சரியாக பார்த்து பதிவு செய்ய வேண்டும். புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் விண்ணபிக்க எளிய வகையில் தொகுத்து வழங்கப்பட்டது.

✅ Mazagon Dock Recruitment 2022 பதவிகள், பணிகளின் எண்ணிக்கை

பணிகளின் பிரிவுகாலியிடங்கள்
Skilled-I (ID-V)900
Semi- Skilled-I (ID-II)125
Semi-Skilled-III ( ID-IVA)9
Skilled-II (ID-VI)2
Special Grade (ID-VIII)2
Special Grade (ID-IX)3
மொத்தம் 1041

✅ Mazagon Dock Recruitment 2022 பணியில் சேர தேவையான கல்வித்தகுதி:

பணிகளின் பிரிவுகல்வித்தகுதி
Skilled-I (ID-V)Diploma, Post Graduation
Semi- Skilled-I (ID-II)10th, ITI
Semi-Skilled-III ( ID-IVA)10th, ITI
Skilled-II (ID-VI),
Special Grade (ID-VIII),
Special Grade (ID-IX)
As Per Norms

✅ Mazagon Dock Recruitment 2022 Non Executive பணிக்கான சம்பள விவரங்கள்:

பணிகளின் பிரிவுசம்பளம் (மாதத்திற்கு)
Skilled-I (ID-V)ரூ. 17,000 – 64,360/-
Semi- Skilled-I (ID-II)ரூ. 13,200 – 49,910/-
Semi-Skilled-III ( ID-IVA)ரூ. 16,000 – 60,520/-
Skilled-II (ID-VI)ரூ. 18,000 – 68,120/-
Special Grade (ID-VIII)ரூ. 21,000 – 79,380/-
Special Grade (ID-IX)ரூ. 22,000 – 83,180/-

✅ Mazagon Dock Jobs 2022 Non Executive பணிக்கான வயது வரம்புகள்:

Mazagon Dock Shipbuilders Limited வேலைக்கான அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-09-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 38 வயதுடையவராக இருக்க வேண்டும்.

✅ Mazagon Dock Recruitment 2022 Non Executive விண்ணப்பக் கட்டணம்:

  • பொது/ OBC/EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
  • SC/ ST/ PWD/ முன்னாள் ராணுவத்தினர் வேட்பாளர்கள்: Nil
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

✅ Mazagon Dock Recruitment 2022 Non Executive தேர்வு முறை:

  • வர்த்தகம்/ திறன் தேர்வு/ எழுத்துத் தேர்வு/ நேர்காணல்

✅ Mazagon Dock Shipbuilders Limited 2022 Non Executive வேலைசெய்யும் இடம்:

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் அனைவரும் மும்பை – மகாராஷ்டிரா கப்பல் கட்டும் தளத்தில் பணியமர்த்த படுவார்கள்.

Mazagon Dock Recruitment 2022 Important Dates & Notification Details:

கீழே கொடுக்கப்பட்டுள்ள Mazagon Dock Jobs 2022 அறிவிப்பை படித்த உறுப்பினர்கள் சொல்லப்பட்ட தேதியில், கூறப்பட்ட முறையில் பதிவு செய்ய வேண்டும்.

அறிவிப்பு தேதி: 12 செப்டம்பர் 2022
கடைசி தேதி: 30 செப்டம்பர் 2022
Mazagon Dock Recruitment 2022 Non-executive Notification Pdf

Mazagon Dock Shipbuilders Limited Recruitment 2022 Notification விண்ணப்பிக்கும் முறை என்ன?

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிட்டில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://mazagondock.in/-க்கு செல்லவும். Mazagon Dock Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ Mazagon Dock Vacancy 2022 Application Form விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • Mazagon Dock Job Opening 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிட்டில் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் Mazagon Dock Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • Mazagon Dock Careers 2022 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • Mazagon Dock Recruitment 2022 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Mazagon Dock Shipbuilders பணிகளின் பிரிவு விவரங்கள்:

Trade NameNo. of Posts
AC Refrigeration Mechanic4
Compressor Attendant6
Brass Finisher20
Carpenter38
Chipper Grinder20
Composite Welder5
Diesel Crane Operators3
Diesel and Motor Mechanic9
Driver1
Electric Crane Operators34
Electrician140
Electronic Mechanic45
Fitter217
Gas Cutter4
Machinist11
Mill Wright Mechanic14
Painter15
Pipe Fitter82
Structural Fabricator30
Utility Hand Skilled22
Hindi Translator2
Junior Quality Control Inspector (Mechanical)10
Junior Quality Control Inspector (Electrical/ Electronics)3
Junior Quality Control Inspector (NDT)1
Junior Draughtsman (Mechanical)32
Paramedics2
Pharmacist1
Planner Estimator (Mechanical)31
Planner Estimator (Electrical/ Electronics)7
Rigger75
Safety Inspector3
Stores Keeper13
Marine Insulators50
SAIL Maker1
Utility Hand Semi-Skilled70
Security Sepoy4
Launch Deck Crew9
Engine Driver/ 2nd Class Engine Driver2
Launch Engine Crew/ Master-II Class2
License To Act Engineer1
Master 1st Class2

Mazagon Dock recruitment 2022 FAQs

Q2. Mazagon Dock Careers 2022 வயது வரம்பு என்ன?

18 – 32 Age.

Q3. Mazagon Dock Recruitment 2022 ஊதியம் என்ன?

Rs.13,200 – 83,180/- Per Month

Q4. What are the Career names for Vacancy 2022?

The job name is Non-Executive.

Q5. Mazagon Dock Jobs 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Online.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!