12th படித்தவர்களும் இதில் வேலை பார்க்கலாம் TN MRB வாரியத்தில் வேலை ரெடி! மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Medical Services Recruitment Board new jobs fro TN MRB Recruitment

நம்ப கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் பொழுது அரசாங்க வேலைக்கு போகவேண்டும் என்று ஆசைப்படுவோம். இப்பொழுது அந்த ஆசையை நிறைவேறும் பொருட்டு TN MRB – மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் நீங்க எதிர்பாக்காத சம்பளத்தில் வேலை வந்துருக்கு. இந்த வேலைக்கு 12th, D.Pharm படித்தவர்கள் தாரளமாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்.

ALSO READ : மாதம் 1,51,100 ரூபாய் சம்பளம் வாங்க ஆசையா? வந்தாச்சி NCLT நிறுவனத்தில் வேலை! இப்போவே அப்ளை பண்ணுங்க!

பணியின் பெயர் : (Pharmacist, ECG Technician) மருந்தாளுனர், ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பணியிடங்களை நிரப்ப உத்தரவு.

காலியிடங்கள் : 38 காலியிடங்களுக்கு இட ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் தேதி : 28 நவம்பர் 2023 முதல் 18 டிசம்பர் 2023 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு / நேரடி நேர்காணல் ஆகிய முறைகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வயது வரம்பு பற்றிய விவரம் : இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது வரம்பு இருக்க வேண்டும். வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் தகுதியைச் சரிபார்த்துகே கொள்ளவும்.

அப்ளிக்கேஷன் பீஸ் : விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள் ஆவது MBC/DNC பட்டியலில் உள்ளவர்கள் Rs.600/- செலுத்த வேண்டும். MBC/DNC / DAP(PH) என்ற பட்டியலில் உள்ளவர்கள் Rs.300/- செலுத்த வேண்டும்.

சம்பளம் விவரங்கள் : மாதம் ஒன்றுக்கு ரூ.19,500 முதல் ரூ.1,30,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

மேற்கண்ட ஒவ்வொரு வேலை பற்றி விரிவாக தெரிய வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

EEG டெக்னீஷியன் பற்றிய முழு விவரங்களுக்கு EEG Technician Notification linkகை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

மருந்தாளர் (யுனானி) பற்றிய முழு விவரங்களுக்கு Pharmacist (Unani) Notification linkகை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

மருந்தாளர் (ஆயுர்வேதம்) பற்றிய முழு விவரங்களுக்கு Pharmacist (Ayurveda) Notification linkகை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

மருந்தாளர் (சித்தா) பற்றிய முழு விவரங்களுக்கு Pharmacist (Ayurveda) Notification linkகை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

மேலே உள்ள வேலைவாய்ப்புக்கு Apply Link மூலம் காலம் தாமதிக்காமல் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top