Diploma

வேளாண் அமைச்சகத்தில் புகைப்பட உதவியாளர் வேலை

வேளாண் அமைச்சகத்தில் புகைப்பட உதவியாளர் வேலை: Ministry of Agriculture 01 Senior Photographic Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.agricoop.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 21.11.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேளாண் அமைச்சகத்தில் புகைப்பட உதவியாளர் வேலை

Ministry of Agriculture recruitment
Ministry of Agriculture recruitment

நிறுவனத்தின் பெயர்: வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture)

இணையதளம்: www.agricoop.nic.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Senior Photographic Assistant

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: டிப்ளோமா

பணியிடம்: டெல்லி

சம்பளம்: ரூ.9300/ -, to ரூ.34800 / –

வயது வரம்பு: 56 Years

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 21.11.2019

10th,12th,ITI படித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.agricoop.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் Department of Agriculture, Cooperation and Farmers Welfare, LA.R.I Buildings, Pusa Campus, New Delhi – 110012 என்ற முகவரியில் 21.11.2019 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

தொடக்க தேதி: 20.10.2019
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 21.11.2019

முக்கியமான இணைப்புகள்:

Ministry of Agriculture Jobs Notification Detail & Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker