சூப்பர் சம்பளத்தில் வேலை வந்துருக்கு! உள்துறை அமைச்சகத்தில் வேலை பார்க்க தயாரா இருங்க!

உள்துறை அமைச்சகத்தில் அதிகாரி வேலை

மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்க வேண்டுமா? மத்திய அரசாங்கமான உள்துறை அமைச்சகத்தில் வருகிற 22 நவம்பர் 2023 முதல் 20 ஜனவரி 2024 வரை அதிகாரி (Officer) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Graduate முடித்திருந்தாலே போதும், புது தில்லியில் பணிபுரியலாம். 26 நவம்பர் 2023 தேதியின்படி அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்.

ALSO READ : உங்க உள்ளுரிலேயே வேலை செய்ய ஆசையா? நாகப்பட்டினம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை வந்துருக்கு!

பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்பவுள்ளத்தால், விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லாமல் விண்ணப்பித்து கொள்ளலாம். மாதந்திரம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வருமானம் வழங்கப்படும். தேர்வு முறை எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி Deputy Secretary (SS0), Ministry of Home Affairs, Room No.01, 3″ Floor, NDCC-II, Building, New Delhi என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு Notification link யை பயன்படுத்தி விரிவாக அறிந்து கொண்டு Application Form யை பிழையில்லாமல் பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top