இந்தியாவில் ஜியோ பாரத் ஃபீச்சர் செல் போன் விற்பனைக்கு வருகின்றது. 1.77 இன்ச் டிஸ்ப்ளே வசதியுடன் வருகிறது. மேலும், இந்த போன் மூலம் ஸ்டோரேஜ் 128 ஜிபி வரை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்பிறகு உங்களுக்கு பிடித்த பாடல்கள் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிற ஆவணங்களும் எளிதாக சேமித்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.
மேலும், போனின் பின்பாக கேமரா 0.3 மெகா பிக்ஸல் வசதியுடன் செவ்வக வடிவத்தில் இருக்கிறது. இதன்பிறகு, இந்த போனின் கலர் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும். போனின் முன் பக்கத்தில் பாரத் என்ற பிராண்டின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இதன் பின்பக்கம் கார்பன் லோகோ கொடுக்கப்ப்டிருக்கும்.
Also Read : தமிழ்நாட்டில் 750 காவல்துறை காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற SI எழுத்து தேர்வு..! ஏராளமானோர் பங்கேற்பு!!
மேலும், இந்த போனில் T9 வகை கீபோர்டும் ஃப்ளாஷ் லைட்டும் உள்ளது. ஃபோனின் பின்புறத்தில் கேமரா வசதியும் உள்ளது.இந்த விளையாட்டு போட்டிகளை ஜியோ சினிமா செயலி மற்றும் ஜியோ போனில் உங்களுக்கு விருப்பமான திரைப்படங்கள் மூலம் கண்டு களிக்கலாம். ஜியோ K1 கார்பான் என்று அளக்கப்படும்