MOIL Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மத்திய அரசு பணிகள்
MOIL Recruitment Notification Update
MOIL Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020. மாங்கனீசு ஓரே இந்தியா லிமிடெட் (MOIL – Manganese Ore India Limited). பட்டதாரி பயிற்சி / மேலாண்மை பயிற்சி (Graduate Trainee/ Management Trainee) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.moil.nic.in விண்ணப்பிக்கலாம். MOIL Recruitment Notification Update விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
MOIL Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மத்திய அரசு பணிகள்
Advt No: 02/2020
நிறுவனத்தின் பெயர்: மாங்கனீசு ஓரே இந்தியா லிமிடெட் (MOIL)
இணையதளம்: www.moil.nic.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்: பட்டதாரி பயிற்சி / மேலாண்மை பயிற்சி
காலியிடங்கள்: 36
கல்வித்தகுதி: B.E/B.Tech, M.Tech, MBA, CA, Post Graduate
வயது வரம்பு: 38 – 42 அதிகபட்சமாக வயது
சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000/-மாதம்
இடம்: நாக்பூர், மகாராஷ்டிரா
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்காணல் தேர்வு.
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 18 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 18 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09 மார்ச் 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்ப கட்டணம்
- Gen/ OBC: ரூ.100
- SC / ST / EWS/ PwD candidates / Employees of MOIL Limited: இல்லை
பணியின் விவரங்கள்:
- Mining, (சுரங்க தொழில்)
- Personnel, (பணியாளர்
- Finance & Accounts (நிதி மற்றும் கணக்குகள்),
- Marketing (சந்தைப்படுத்தல்,
- Material, (மெட்டீரியல்)
- Process (Chemical/Metallurgy/Mineral Processing/Contract Management) செயல்முறை (வேதியியல் / உலோகம் / கனிம செயலாக்கம் / ஒப்பந்த மேலாண்மை)
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மாங்கனீசு ஓரே இந்தியா லிமிடெட் (MOIL) இணையதளம் (www.moil.nic.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். MOIL Recruitment Notification Update 2020.
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
- Manganese Ore (India) Limited, MOIL Bhavan, 1-A, Katol Road, Nagpur–440 013
MOIL Ltd மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:
MOIL Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MOIL Jobs விண்ணப்பம் ஆன்லைன்
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்
Whatsapp – https://chat.whatsapp.com/HQMc5oPlamY1SjlrQMTpF1
Facebook – https://www.facebook.com/jobstamiljjj/
Twitter – https://twitter.com/jobstamiljjj