கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!

மத்திய அரசானது ஆண்டுக்கு இரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அதன்படி, 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. தற்போது ஜூலை மாதம் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், அடுத்த அகலவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் கிடைக்கும் என்பதால் இந்த முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தற்பொழுது உள்ள தகவலின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் அவர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.25,500 எனும் பட்சத்தில் ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

more details here for This happy news is for you who are looking for a government job! They will pay more! inresting news out today

மேலும், ஜூலை மாதம் உயர்த்தப்படும் அகவிலைப்படியால்சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN