தமிழ் மோட்டிவேஷனல் – 23 நவம்பர் 2021 தன்னம்பிக்கை கவிதைகள்!

CURRENT AFFAIRS QUOTES

Motivational Quotes in Tamil:

தோழா! தூக்கி எறிந்தால்
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும்
உன்னை!

எதை இழந்தோம்
என்பது முக்கியமில்லை…
என்ன மிச்சம் இருக்கிறது
என்பதே முக்கியம்…
இழந்ததற்கு
வருந்த வேண்டும்
என்றால்
வாழ்நாள் போதாது…

வாழ்வில்
மிகப்பெரிய மகிழ்ச்சி…

நம்மை நம்பியவர்களை
சந்தோஷப்படுத்தி
பார்ப்பதில் தான்
இருக்கிறது…

மீளவே முடியாது
என்று நினைத்திருந்த
பிரச்சனைகள் எல்லாம்
இப்போது
சிறு புன்னகையாய் மட்டும்
நினைவில் இருக்கிறது
காலத்தின் வலிமை
அபாரமானது…!

தமிழ் மோட்டிவேஷனல் - 23 நவம்பர் 2021 தன்னம்பிக்கை கவிதைகள்!

உன்னால் முடியும்
என்று நம்பு…
முயற்ச்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே…

பலர் இன்னும்
கஷ்டப்பட்டு கொண்டிருப்பது
திறமை இல்லாமல் அல்ல…
நேர்மையான எண்ணங்கள்,
நியாயமான
வாழ்க்கை முறை கூட
காரணமாக இருக்கலாம்…
ஆனாலும்,
உங்கள் உறுதியை
கைவிட வேண்டாம்…

எவ்வளவு கைகள் என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை என்னை கை விடாது!

கூட்டத்தில் நிற்பது எளிது…
தனியாக நிற்பதுதான் கடினம்…
தனித் தன்மையுடன்
தனித்து நில்…

தினமும் ஓய்வில்லாமல்
உழைப்பதால் தான்
எல்லா இடத்திலும்
உயரத்தில் உள்ளது
கடிகாரம்…

தோல்வி உன்னை துரத்தினால்…
நீ
வெற்றியை நோக்கி ஓடு…

யாருடனும்உன்னை ஒப்பிடாதே…
அவன் பாதை வேறு,
உன் பாதை வேறு…
இருவர் பிறப்பின்
நோக்கமும்
வேறு…

வெற்றியி ரகசியம்:

புத்தகங்களை துணை கொள்
உடலுழைப்பை அதிகரி
சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு
தினமும் குளி
அளவாய் சாப்பிடு
தினமும் இரவு சிறிது நேரம் நட
உணவில் கீரை சேர்த்துக்கொள்
எதனை வலித்தாலும் அழாதே… சிரி!
ஆத்திரம் அகற்று
கேலிக்கு புன்னகை தா
கோபத்துக்கு மௌனத்தை கொடு
நட்புக்கு துரோகம் செய்யாதே
அலட்சியப்படுத்தினால் விலகி நில்
எல்லோரிடமும் அன்பாக இரு
இதமாக பேசு… நிச்சயம் நீ ஜெயிப்பாய்!


Motivational Quotes in Tamil, Current Affairs Quotes, Motivational Quotes Tamil, Inspirational Quotes in Tamil, Tamil Motivational Quotes for Success, Inspirational Quotes for Youngsters Tamil, Life Motivational Quotes Tamil, Best Motivational Quotes in Tamil, Motivation Words in Tamil, Success Motivational Quotes in Tamil


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button